Homies Meaning in Tamil
நாம் அனைவரும் பிறந்த நாள் முதல் பேசுவது இல்லை. அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த 1 வருடத்திற்கு மேல் தான் பேச ஆரம்பிக்கிறது. அதுவும் அப்போது மிகவும் சின்ன வார்த்தைகளை தான் பேசும். அதன் பிறகு வயது கூட கூட மற்ற வார்த்தைகளையும் பேசும். இவ்வாறு பார்த்தால் இத்தகைய சிறு வயதில் எந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியமலே இருக்கும். மேலும் படிக்கும் மற்றும் வேலை செய்யும் இடத்தில் என மாற்றம் வரும் போது எண்ணற்ற விஷயங்களை கற்றுக் கொள்ளும் திறமை என்பது வந்து விடுகிறது. இதுமாதிரி பல திறமைகள் வந்தாலும் கூட நமக்கு தெரியாத சொற்கள் மற்றும் அர்த்தங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் இன்று ஹோமிஸ் என்று சொல்லக்கூடிய வார்த்தைக்கான அர்த்தத்தினை தான் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹோமிஸ் தமிழ் அர்த்தம்:
இந்த காலத்தில் பலரும் வேலைக்காக என சொந்த ஊரை விட்டு வெளி ஊருக்கு வந்து வேலை செய்கிறார்கள். அதேபோல் படிப்பிற்காகவும் வெளி ஊருக்கு வந்து விடுகிறார்கள்.
இவ்வாறு சொந்த ஊரை விட்டு வெளி ஊரில் வந்து படிக்கவோ அல்லது வேலை பார்க்கவோ செய்தாலும் கூட சொந்த ஊரைப்போல வராது என்று கூறுவார்கள்.
அந்த வகையில் மேலே சொல்லப்பட்டுள்ள முறைக்கும் ஹோமிஸ் என்ற வார்த்தைக்கும் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. அதாவது ஹோமிஸ் என்பதற்கு சொந்த ஊரை சேர்ந்த நபர் அல்லது சுற்றுப்புறத்தில் அறிமுகமானவர் என்பது அர்த்தம் ஆகும்.
எடுத்துக்காட்டாக:
இவர் எனது சொந்த ஊர் அல்லது சுற்றுப்புறத்தை சேர்ந்த நெருங்கிய நபர் என்று பிறருக்கு அறிமுகம் செய்யும் முறை ஆகும்.
இந்த பெண் எனது மகளுடன் சொந்த ஊரிலேயே சிறு வயதில் இருந்து படித்து வருகிறாள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |