Homoeo அர்த்தம் என்ன தெரியுமா உங்களுக்கு…

Advertisement

Homoeo meaning in tamil

நாம்  அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து வார்த்தைகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்று,  ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அதிக முயற்சிகள் தேவைப்படும். இப்போது எல்லாம் நாம் பேசும் வார்த்தைகளை சுருக்கித்தான் பேசுகிறோம், எழுதுகின்றோம். ஆனால்  நமக்கு அப்படி சுருக்கிய வார்த்தைகளின் அர்த்தம் தெரிவித்துக்கொள்ளுவதிலும் அதிக சிரமங்கள் உள்ளன..

இப்படி ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதில் இருந்து அதனை வசிப்பது முதல் பல சிக்கலை நாம் கடந்துவரயுள்ளது. சரி ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் ஒரு தமிழ் சொல்லுக்கு பல ஆங்கில அர்த்தம் உள்ளது. அதுவும் அமெரிக்கன்,பிரிட்டிஷ் என்ற வேறுபாடு இந்த  ஆங்கிலத்திற்குள், இப்படி பல பிரச்சனைகளுக்கும் விடைதருகிறது நம் pothunalam.காம், அந்த வகையில் இன்று homoto என்ற சொல்லுக்கு அர்த்தம் பார்ப்போம் வாருங்கள்…

Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா..?

homoeo வார்த்தையின் அர்த்தம் என்ன..

homiyopathi

homoeo என்ற சொல்லுக்கு ஹோமியோபதி என்பது விரிவாக்கம்.

homoeo சொல்லை  சிறிய அளவிலான வைத்தியம் மூலம் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான பயன்படுத்தும் ஒரு முறையை குறிப்பதாகும்.

ஹோமியோபதி நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மருத்துவ முறை ஆகும்.

ஹோமியோபதி  போலி அறிவியல் மாற்று மருத்துவ முறையாகும். இது ஒரு நோயை மாற்று நோயோடு ஒப்பிட்டு குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி செயல்படும் முறையாகும். முழுமையைக் யூகமாக கொண்ட உலகளாவிய சிகிச்சை முறையே ஓமியோபதி ஆகும்.

பாரதி பெயர் அர்த்தம் என்ன ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement