Hop என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன.?

Advertisement

Hop Meaning in Tamil

அன்றாட வாழ்வில் நாம் என்னதான் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் பேசி வந்தாலும் கூட தொடர்ந்து அதிக ஆங்கில சொற்களை பேச வேண்டும் என்ற ஆசை ஆனது இருக்கும். ஏனென்றால் தற்போது பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் பேசுவது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் அந்த மொழியை பேச, கருத்துகளை பகிர மொழி அவசியமாகிறது. அப்படி பேசும் போது மற்றவர்களுக்கு புரியுமா என்று சிந்தித்தும் பேசுவது நல்லது. ஏனென்றால் அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் நாம் பேசுவதால் கருத்து சரியாக மாற்ற ஒருவரிடம் சென்றடையாது. அதனால் அதிகம் பயன்படுத்தும் அல்லது சிறிய வார்த்தைகள் பேசினாலும் கூட அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. எனவே இன்று Hop என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

நாம் அனைவருமே Hop என்ற வார்த்தையினை கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Hop Meaning in Tamil:

Hop என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பொதுவான தமிழ் அர்த்தங்களை பார்ப்போம்.

  1. Hop  என்பதற்கு “குதிக்க” என்பது தமிழ் அர்த்தமாகும். அதாவது ஒரு காலை மடக்கி கொண்டு ஒரு காலால் லேசாக குதிப்பதை கூறுவது.

உதாரணத்திற்கு.

Hop Meaning in Tamil:

தமிழ் பாண்டி விளையாடும் போது சிறுமிகள் ஒரு காலை மடக்கி கொண்டு ஒரு காலால் கட்டங்களை தாண்டுவது hop என்று அழைக்க படுகிறது.

2. Hop என்பது 2011-ம் ஆண்டு வெளியான டிம் ஹில் இயக்கிய ஒரு அமெரிக்க கற்பனை நகைச்சுவைத் திரைப்படமாகும்.

Hop Meaning in Tamil

 

 

3. Hop என்பது பூச்செடி வகை. அதன் இலைகள் மற்றும் பூக்கள் கூம்பு போன்ற கூர்முனை வடிவத்தில் இருக்கும்.

Hop Meaning in Tamil:

இந்த தாவரத்தின் உலர்ந்த பீர் தயாரிக்கப்பயன்படுத்த படுகிறது. உங்களுக்கு

Reluctant என்பதன் தமிழ் அர்த்தம் என்ன ?

Nap என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement