Hulk என்பதன் அர்த்தம் | Hulk Tamil Meaning

Advertisement

Hulk Meaning in Tamil | Hulk Tamil Meaning 

எப்படி ஒரு வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றதோ அதே போல் Hulk என்ற சொல்லுக்கும் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது Hulk Meaning in Tamil என்று தேடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும். எங்களது இணையத்தளத்தில் ஒவ்வொருவிதமாக மக்கள் தேடும் ஒவ்வோர் வார்த்தைக்குமான அர்த்தங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றோம். அந்நிலையில் இன்று Hulk என்ற வார்த்தைக்கான அர்த்தம் பற்றி தான் கூறியுள்ளோம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Hulk Tamil Meaning 

Hulk என்பதற்கான அர்த்தத்தை இரு வகைகளில் கூறலாம், அவை ஒன்றின்பின் ஒன்றாக கீழே கூறுகின்றோம்.

  • உபயோகப்படுத்தமுடியாத பெரும் கப்பல், இதனை அந்த காலத்தில் சிறைச்சாலையாக உபயோகித்து வந்தார்கள் இப்பொழுது சேமிப்புக்காக பயன்படுத்துகின்றனர்.

(அல்லது)

  • Marvel கதைகளில் வரும் பச்சைநிறத்தில் இருக்கும் ஒரு பெரிய கனமான மோசமான  கதாபாத்திரமான Hulk-ஐ குறிக்கும்.

Mulethi தமிழ் அர்த்தம்

Hulk Meaning in Tamil with Example 

  • நிறைய உபயோகப்படுத்தமுடியாத பெரும் கப்பல்களை நீங்கள் இங்கே காணலாம்.
  • Marvel-ல் வரும் Bruce Banner தான் Hulk-ஆக மாறுவார்.

Hulk Tamil Meaning 

உங்களது தேடலை பொறுத்து Hulk என்பதன் அர்த்தம் மாறுபடும். பொதுவாக Hulk என்று சொல்லப்போனால் பெரிய, கனமான என்று கூறலாம். நீங்கள் தேடிவந்தற்கான அர்த்தம் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று நம்புகின்றோம்.

சங்கி என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement