மரபு சொல் என்றால் என்ன? | Idioms With Meaning in Tamil

Advertisement

Idioms என்றால் என்ன? | Idioms Definition in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று Idioms என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் பேசுவது அனைத்தும் அடுத்தவர்களை பார்த்து கற்றுகொண்டு அதனை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம். மரபு சொற்கள் என்றால் என்ன என்பது தெரியுமா? நாம் முன்னோர்கள் பேசுவதையும் முற்காலத்தில் பேசிவதையும் மரபு சொற்கள் என்று சொல்வார்கள். வாங்க இந்த பதிவில் IDIOMS என்றால் என்ன அதன் உதாரங்களையும் பார்ப்போம்.

கீ போர்டு தமிழ் சொல்

Idioms என்றால் என்ன:

  •  ஒரு ஒருவரை பற்றி பேசும்போது சிலவையான வார்த்தைகளை சேர்த்து பேசுவதை Idioms என்பார்கள். 

உதாரணமாக:

படம் பார்க்க போன எப்படி இருந்தது? என்று கேட்பார்கள். அதற்கு நல்ல இருந்தது கூட்டம் அலை மோதியது என்பார்கள். படம் பற்றி கேட்டல் அதற்கு  கூட்டம், அலை இரு வார்த்தைகளை கோர்த்து பேசுவதை (Idioms) மரபு சொற்கள் என்பார்கள்.

எனக்கு காது குத்திட்டாங்க என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம் போல் சொல்றார்கள் என்பதை தெரியப்படுத்துகிறோம். ஆனால் இந்த மாதிரியான வார்த்தை சேர்த்து பேசுவது வித்தியாசமான அர்த்தங்களை தரும்.

Idioms List in Tamil and English:

  • Idioms என்பதில் நிறைய வகையான Idioms உள்ளது அதனை பற்றி இப்போது பார்ப்போம்.

ஆங்கில மரபு சொற்கள்:

  • Pull Up Your socks இந்த Idioms சை உங்களுடைய வேலையிடத்தில் பள்ளி குழந்தைகளுக்கிடையே பயன்படுத்தலாம்.

Idioms Examples in Tamil:

  • ஒரு மாணவன் படிப்பில் குறைந்து இருக்கிறான் என்றால் அவனிடத்தில் Pull Up Your socks என்பதை பயன்படுத்தி அவனிடம் சொல்லலாம்.
  • Beat Around The Bush என்பது ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கும் போது அவர்கள் உங்கள் கேள்விகளை கேட்காமல் வேறுஒன்றை பற்றி பேசிக்கொண்டு இருந்தால் அவர்களிடம் இந்த Don’t Beat Around The Bush Came To Ponit என்று சொல்லலாம். கதை பேசாத  சொல்வதை  கவனி என்று அர்த்தம்.
  • Don’t Judge A Book  By Its Covers இந்த Idioms சை நிறைய இடங்களில் கேட்டுக்கொண்ட வார்த்தையாகும். புற தோற்றத்தை வைத்து எதையும் எடைபோடாதே என்பது இதனுடைய நேரடி அர்த்தமாகும். இது  போல் நிறைய விதமான Idioms உள்ளது. இதனை தான் Idioms என்பார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement