Indeed meaning in tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் ஒவ்வொரு வகையான ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று அறிந்து வருகின்றோம் அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் ஆங்கில வார்த்தை Indeed என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம் சரி வாங்க பதிவிற்குள் செல்வோம்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Stag என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா..
Indeed என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்..!
இந்த Indeed என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் உண்மையாகவே, உண்மையிலேயே, உண்மையில், முற்றிலும், உண்மையாக, நிச்சயமாக, சந்தேகமில்லாமல் ஆகிய தமிழ் வார்த்தைகள் ஆகும்.
Definitions and Meaning of indeed in Tamil: ஏற்கெனவே கூறப்பட்ட ஒன்றை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கை அல்லது பதிலை வலியுறுத்த பயன்படுத்தப்படுகிறது.
Examples in Tamil: உண்மையில், மழை இன்னும் வரக்கூடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
மேலும் Indeed என்ற வார்த்தையுடன், சேர்த்து சொல்லப்படும் ஆங்கில வார்த்தைகள்:
- Indeed become – ஆம் நிச்சயமாக
- Indeed come – நிச்சயம் வரும்
- Indeed occur – நிச்சயமாக ஏற்படும்
- Indeed occurred – உண்மையில் நடந்தது
- Indeed going – நிச்சயமாக நடக்கும்
- Indeed happened – உண்மையில் நடந்தது
- Indeed wonderful – உண்மையிலேயே அற்புதம்
- Indeed inevitable – தவிர்க்க முடியாதது
- Indeed felt – உண்மையிலேயே உணர்ந்தேன்
- Indeed sorry – உண்மையிலேயே வருத்தம்
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Trauma என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |