Iniya Name Meaning in Tamil
பொதுவாக குழந்தைக்கு வைக்கும் பெயர்களை கருவில் இருக்கும் போதே பெற்றோர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயர்களை வைப்பார்கள். அதாவது சில பேர் மாடர்ன் பெயர்களையும், சில பேர் முன்னோர்கள் பெயர்கள், சில பேர் ராசி நட்சத்திரம் படி வைப்பார்கள்.
நீங்கள் எப்படி பெயர்களை வைத்தாலும் பெயர்களுக்கு அர்த்தம் என்று இருக்கும். அதனை அறிந்து கொள்வது அவசியமானது. பெயரை வைக்கும் போது அதற்கான அர்த்தம் தெரியாவிட்டாலும் குழந்தை வளர்ந்த பிறகு நம் பெயருக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தங்களின் மொபைல்களில் தேடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் இனியா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இனியா பெயரின் அர்த்தம்:
இனியா என்ற பெயருக்கு கருணை, ஸ்வீட், சந்தோசம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயரானது உலகில் பலரால் பெரும்பாலானவர்கள் விரும்பப்படும் பெயர்களாக உள்ளது. இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் இந்த பெயரை நீங்கள் தாரளமாக வைக்கலாம்.
இந்த பெயர் உடையவர்கள் சிக்கலான சூழ்நிலைகளில் தங்களின் திறமையை பயன்படுத்தி வெளியே வந்து விடுவார்கள். மேலும் எவ்வளவு புரியாத விஷயத்தையும் மற்றவர்களுக்கு ஈசியாக சொல்லி புரிய வைப்பார்கள்.
இவர்களிடம் சண்டை வந்தால் வாதாடி ஜெயிக்கமுடியாது. இவர்கள் பேசுவது தான் நியாயம் என்று கூறுவார்கள். சில சூழ்நிலைகளில் திமிராக இருப்பார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையையும் பொறுமையாக கையாளுவார்கள்.
ஒரு நிறுவனத்தையே எடுத்து செல்லும் திறன் காணப்படும். அதவது சுருக்கமாக கூறினால் ஆளுமை திறன் காணப்படும்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 4 ஆக இருப்பதால், அவர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும், மென்மையாக பேசுபவர்களாகவும், கலைநயம் மிக்கவர்களாகவும், தயக்க மற்றவர்களாவும் மற்றும் அனைவரிடமும் அன்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
I- நீங்கள் இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்.
N-படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.
I-நீங்கள் இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்.
Y- வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
A- லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |