வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இனியன் என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா…?

Updated On: July 15, 2025 6:13 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Iniyan Name Meaning in Tamil

இன்றைய காலத்தில் பெயர் வைக்கும் விழாவை மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அதிலும் ஆண் குழந்தைகள் என்றால் பார்த்து பார்த்து பெயரை வைப்பது வழக்கமாகும். இந்த பெயரில் தான் அவர்கள் எதிர்காலமே அடங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன. அதனால் இன்றைய பதவில் இனியன் என்ற பெயரின் அர்த்தங்களை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இனியன் பெயர் அர்த்தம்: 

 

இனியன் என்ற பெயருக்கு செல்லம், இனிமை, என்பது பொருள்.

இனியன் என்ற பெயர்  உலகில் பலரால் விரும்பப்படும் பெயராக உள்ளது. அதனால் தான் இந்த பெயர் அதிகம் முக்கியத்துவம் கொண்ட பெயராக உள்ளது. இனியன் என்ற பெயர் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவராக இருப்பார். மேலும் தன்னை சுற்றி உள்ளவர்களை சிரிக்க வைக்கவும், உற்சாகப்படுத்தும் நபராக இருப்பார்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் விரும்பப்படும் நபராக இருப்பார். புத்திசாலித்தனம் கொண்டவராகவும் இருப்பார். இனியன் என்ற பெயர் உள்ளவர்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் அன்பான மனிதராக இருப்பார். அதுமட்டுமில்லாமல் இவர்  தாராள குணம் கொண்டவராகவும் இருப்பார்.  காதல் சம்பந்தமான செயலில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருப்பார். அதிலும் புதுமையான விஷங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இனியன் என்ற பெயரை  உடையவர்கள் எந்த செயலையும் தைரியமாக செய்ய கூடியவராக இருப்பார். இவர்களிடம் ஒரு நிறுவனத்தையே எடுத்து நடத்தும் தலைமைக்குணம் இருக்கும்.  அதிலும் இவர் விடாமுயற்சி மற்றும் லட்சியத்தை கொண்டவராகவும் இருப்பார்.

புதிய புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். காதலை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் நண்பர்கள் யாரேனும் காதலில் பிரச்சனையை எதிர்கொண்டால் அதனை சரி செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய கனவு ஆனது பெரிதாக இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

அகரன் பெயர் அர்த்தம் தெரியுமா…?

Iniyan Name Numerology: 

Name  Numerology 
9
5
9
7
1
5
Total  36

இனியன் என்ற பெயருக்கு மொத்தம் மதிப்பெண்ணாக 36 ஆக உள்ளது. அதன் கூட்டுத் தொகை (3+6) =9 என்பதாகும்.

நியூமராலஜி முறைப்படி 9 கிடைத்துள்ளது.

நியமராலஜி முறைப்படி இனியன் என்ற பெயருக்கு வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மிகம், வெளிப்பாடு மற்றும் படைப்பு கொண்டவராகவும் இருப்பார்.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

I – இனியன் என்ற பெயர் உடையவர் கருணையுள்ள நபராக இருப்பார்.

N – படைப்பாற்றல் பெற்றவராக இருப்பார்.

I –  இரக்கம் குணம் உடையவராக இருப்பார்.

y – சுதந்திரத்தை விரும்பப்படும் நபராக இருப்பார்.

A – லட்சியம் மற்றும் சுதந்திர சிந்தனை கொண்டு இருப்பார்

N – படைப்பாற்றல் மிக்கவராகவும், உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

யஷ்வந்த் பெயர் அர்த்தம் என்ன என்று தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now