Integrity Meaning in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினம் ஒரு பயனுள்ள தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக இன்று பலருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் யாருக்குமே ஆங்கிலம் ஓரளவு கூட தெரியாது என்று சொல்லமுடியாது. நமக்கும் ஓரு சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் தெரியும்.
ஆனால் நாம் நம் வீட்டிலோ அல்லது நண்பர்களுடனோ பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் பேசும் சில வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது. அப்படி நாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை தான் Integrity. இந்த Integrity என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Cunning என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா.
Integrity என்றால் என்ன..?
பொதுவாக மனிதாக பிறந்தால் அவனிடம் நேர்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் அதுபோன்ற மனிதர்களை காண்பது கடினம்.
இதை வைத்தே நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது Integrity என்பதற்கு தமிழில் நேர்மை என்பது தான் அர்த்தம். இதை ஒருமைப்பாடு என்றும் சொல்வார்கள்.
பொதுவாக Integrity என்பது நெறிமுறைகளில், ஒருவரின் செயல்களில் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை அல்லது அக்கறையுடன் ஒருமைப்பாடு இருக்குமென்றால் அதை Integrity என்று கூறுவார்கள். நேர்மை என்பது பாசாங்குத்தனத்திற்கு எதிராக நிற்கும் ஒரு குணமாகும். இது ஒரு நல்லொழுக்கமாகக் கருதப்படுகிறது. மேலும் வெளிப்படையாக முரண்பட்ட மதிப்புகளைக் கொண்டவர்கள் முரண்பாட்டிற்குக் கணக்குக் காட்ட வேண்டும் அல்லது அந்த மதிப்புகளை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
இதை தான் Integrity என்று சொல்கிறார்கள்.
Prospectus என்றால் என்ன.. இதற்கு அர்த்தம் தெரியுமா..
Synonyms for Integrity:
Tamil | English |
ஒற்றுமை கூட்டணி சீர்மை இணக்கம் நெறிமை ஒருங்கமைவு |
Unity |
Antonyms for Integrity:
Tamil | English |
பிரிவு
பகிர்வு |
Division Partition |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |