Intimidating என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Advertisement

Intimidating meaning in tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான ஆசைகள் இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்கு படிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக உலகில் உள்ள னைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அசையும் உள்ளவர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்பொழுது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் ஆங்கில மொழியை எளிதாக கற்று கொள்ள முடியும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று intimidating என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Intimidating என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Intimidating என்பதற்கான தமிழ் அர்த்தம் மிரட்டும் என்பது ஆகும்.

Intimidating என்பது மனிதன் தைரியம் அல்லது தன்னம்பிக்கையை இழப்பதைக் குறிக்கிறது, Intimidating மூலம் பயம் அல்லது அச்சத்தைத் தூண்டுவதை குறிக்கிறது.

Intimidating

 

Hectic என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?

Intimidating என்றால் என்ன ?

Intimidating என்பது பொருள், ஏதாவது ஒரு நபரோ, விலங்கு, ஒரு செயல் ஒரு குறிப்பிட்ட நபரை பயமுறுத்துகிறது. அந்த பயத்தின் மூலம் அந்த நபர் தனது தைரியம் மற்றும் நம்பிக்கையை இழக்கச் செய்கிறார்.

ஒரு குறிப்பிட்ட செயலை ஒருவரை செய்ய விடாமல் தடைப்பதற்கு அவரை பயமுறுத்துவதை Intimidating எனப்படுகிறது.

Itinerary என்றால் அர்த்தம் என்ன தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement