இதன்யா பெயர் அர்த்தம் | ithanya name meaning in tamil
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் பெயர் என்பது இருக்கும். அதில் ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் பல பெயர்கள் இருக்கிறது, இந்த பெயரானது பல முறையில் வைப்பார்கள். சில பேர் ராசி நட்சத்திரம் படி பெயர்களை வைப்பார்கள். சில பேர் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், இன்னும் சிலர் மாடர்ன் பெயர்களாக வைப்பார்கள். இப்படி எந்த முறையில் பெயர்களை வைத்தாலும் அதற்கு அர்த்தம் என்பது இருக்கும். இந்த அர்த்தங்களை பெயர்களை வைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு என்னுடைய பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது, உங்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவில் இதன்யா என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க..
இதன்யா பெயர் அர்த்தம்:
இதன்யா என்ற பெயருக்கு சாதனையாளர், சமாதானம், அதிக கவர்ச்சியானவர் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்கள் Red, Maroon.
இந்த பெயர் உடையவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுக்கு உதவிடும் குணம் காணப்படும். மற்றவர்கள் கஷ்டப்படுவதை இவர்களால் பார்க்க முடியாது. மற்றவர்கள் அழுதால் கூட இவர்களுக்கு கண்ணீர் வந்து விடும்.
எந்த இடத்தில் கோபம் அடைய வேண்டும், எந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். சுருக்கமாக கூறினால் இடம், பொருள், ஏவல் பார்த்து பேச கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் நண்பர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவ கூடியவராக இருப்பார்கள். தங்களின் நண்பர்களின் கூட நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
தங்களின் குடும்பத்திற்காக எந்த மாதிரியாக கஷ்டத்தையும் தாங்க கூடியவராக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக பாசம் உடையவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தினால் இவர்களை எல்லாரும் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |