வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜனனி என்ற பெயருக்கு இதுதான் உண்மையான அர்த்தமா..?

Updated On: May 23, 2025 6:30 PM
Follow Us:
janani name meaning in tamil
---Advertisement---
Advertisement

Janani Name Meaning in Tamil

பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவரையும் நாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் என்பது மிகவும் அரிது. அந்த வகையில் பார்த்தால் நமக்கு நெருங்கிய நபர்களை மட்டும் தான் தெரியும். அப்படிப்பட்ட வகையில் நாம் ஒரு நாளைக்கு எண்ணற்ற பெயர்களை கேள்வி பட்டிருப்போம். இத்தகைய பெயர்களின் பட்டியலில் ஜனனி என்ற பெயரும். ஜனனி என்ற பெயரை நாம் அதிகமாக கேட்டு இருந்தாலும் கூட அதற்கான அர்த்தம் என்பது நமக்கு தெரியாமல் இருக்கும். அதனால் இன்று ஜனனி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

ஜனனி பெயர் அர்த்தம்:

ஜனனி என்ற பெயருக்கு மேன்மை மற்றும் அம்மா என்பது தமிழ் அர்த்தம் ஆகும். இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயராக உள்ளது. அதேபோல் என்றும் ட்ரெண்டிங்காக உள்ள பெயரில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

ஜனனியின் குணம்:

 ஜனனி பெயர் அர்த்தம்

இத்தகைய பெயரினை உடையவர்கள் எப்போதும் மேல்நோக்கு சிந்தனை உடையவராகவும், பொறுப்பான குணத்தினை உடையவராகவும் இருப்பார்கள்.

அதேபோல் இவர்களின் ஆற்றல் நிறைந்த குணத்தினால் கடின செயலை கூட எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

மேலும் இந்த பெயரை வைத்து இருப்பவர்களிடம் நம்மால் வாதிடவோ அல்லது பேசியோ ஜெயிக்க முடியாது. அதேபோல் பிறரின் நம்பிக்கைக்கும் எற்றவாறு நடப்பதில் மிகவும் சிறந்தவராக இருப்பார்கள்.

ஜனனி எப்போதும் பொறுமையாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் நடந்துக் கொள்ளும் தன்மை உடையவராக இயற்கையாகவோ காணப்படுவார்கள். தங்களின் கருத்துக்களை மற்றவர்களுக்கு தெளிவாகவும், புரியும்படியும் கூறுவார்கள். இவர்களுடன் சண்டை இட்டு ஜெயிக்க முடியாது. இவர்களுடைய வாதமானது மற்றவர்களை தோற்க்கடுத்தி விடும்.

இவர்களை பார்ப்பதற்கு வேண்டுமானால் திமிர் பிடித்தவர்கள் போல இருக்கும்ம் ஆனால் இவர்களின் குணமானது மென்மையான குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். இதனால் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

திவ்யா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

Janani Name Numerology:

 ஜனனி மீனிங் இன் தமிழ்

எழுத்துக்கள்  எண்  அர்த்தம் 
J 10 நம்பிக்கை மிக்க நபர்.
1 தலைமை பொறுப்பு உடையவராக இருப்பீர்கள்.
14 கருத்துக்களை பற்றி சிந்திக்கும் திறமை.
1 லட்சியம் மற்றும் சுதந்திர பற்றி சிந்திப்பவர்கள்.
14 அதிகப்படியான படைப்பாற்றல் உடையவர்கள்.
9 எந்த விஷயத்தையும் ஆழ்ந்து சிந்திக்கும் மற்றும் இரக்கமுள்ள குணம்.
மொத்தம்  49

 

மேலே அட்டவணையின் படி ஜனனி என்று பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 49 கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (4+9)= 13 ஆகும்.

அப்படி என்றால் 13 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை மீண்டும் கணக்கிட வேண்டும். ஆகவே (1+3)= 4 ஆகும். எனவே ஜனனி என்ற பெயருக்கு 4 தான் அதிர்ஷ்டமாக எண் ஆகும்.

நியூமராலஜி முறைப்படி:

நியூமராலஜி முறைப்படி நம்பிக்கை, அன்பான, விவரம் சார்ந்த, பொறுமையான மற்றும் தன்னம்பிக்கை வாய்ந்த என்று பொருள்.

அபினேஷ் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now