ஜீவிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

ஜீவிதா பெயர் அர்த்தம்

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஒரு வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்தளவிற்கு குழந்தைகள் இருக்கும் இடம் சந்தோஷமாக இருக்கும். சரி இப்போது நம் வீட்டில் அண்ணனுக்கோ அல்லது அக்காவுக்கோ ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று வைத்து கொள்வோம். அப்போ நீங்கள் என்ன செய்வீர்கள்.

அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பீர்கள். குழந்தைக்கான பெயர்களை தேடுவீர்கள். அதிலும் சிலர் கடவுள் மற்றும் ஆன்மீகத்தின் படி பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் வைக்கும் பெயர் அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஜீவிதா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Jeevitha Name Meaning in Tamil:

ஜீவிதா என்னும் பெயரை கொண்டவர் பலரால் நேசிக்கக்கூடிய ஒருவராக இருப்பார். இவரது வாழ்க்கையின் ஒரு பகுதி மற்றவருக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர். இவர் உண்மையை அதிகம் விருப்பக்கூடியவராக இருப்பார். அவர் எதார்த்தங்களை விருப்பக்கூடியவர்.

அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ் கூடியவர். ஜீவிதா என்ற பெயருக்கான பொருள் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர், மென்மையான, அழகான, மென்மையான இயல்புடையவர் என்பதாகும்.

jeevitha name meaning in tamil

பொய் சொல்வது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்தோ அல்லது வணிகம் செய்தோ பணம் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்கள் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.

ஜீவிதா என்னும் பெயர் கொண்டவர் பொதுவாக அதிக நட்பை கொண்டவரா இருப்பார். இவர் நேர்மறையான பேச்சாளர், அவரின் பேச்சாற்றல் மூலம் தனக்கென்று ஒரு நட்புவட்டத்தை உருவாக்க கூடியவர்.

சுகன் என்ற பெயருக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்