ஜுடிசியல் ரிமாண்ட் (Judicial Remand) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

What is The Meaning of Judicial Remand in Tamil

Judicial Remand Meaning in Tamil

இவ்வுலகில் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளது. அதாவது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்க மாட்டோம். அறியாத விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்கள் படிப்பது, இன்டர்நெட்டில் பார்ப்பது போன்ற பல செயல்களை செய்வோம். அப்படி நீங்கள் உங்களுக்கு தெரியாத வார்த்தையின் அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதன் வரிசையில் இன்றைய பதிவில் Judicial Remand என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

What is The Meaning of Judicial Remand in Tamil:

ஜுடிசியல் ரிமாண்ட் என்பது, குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் உள்ளூர் சிறையிலோ அல்லது நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட சிறையிலோ பிற நிறுவனங்களுக்கோ அனுப்பப்படுவதாகும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் காவல் துறையின் காவலிலிருந்து நீதிமன்றத்தின் காவலுக்கு சென்றதாகும்.

Judicial Remand and Police Remand in Tamil:

Judicial Remand Meaning in Tamil

Definition of Judicial Remand in Tamil:

குற்றம் சாற்றப்பட்ட ஒருவர் மாஜிஸ்திரேட்டால் காவலில் வைக்கப்படுவது நீதிமன்ற காவல் எனப்படும். அதாவது குற்றவாளி போலீஸ் காவலில் இல்லாமல் தாற்காலிககமாக ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படுகிறார்.

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் காரணமாக ஒரு நபர் முதலில் கைது செய்யப்பட்டு, அடையாளம் காணக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டால், அவர் 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன் கொண்டுவரப்படுகிறார்.

அங்கு தான், அந்நபரை ஜாமீனில் விடுவிப்பதா அல்லது நீதிமன்ற காவலில் அல்லது போலீஸ் காவலில் வைப்பதா என்று முடிவு செய்யப்படுகிறது.

மேலும், ஒருவர் நீதிமன்ற காவலில் அனுப்பபட்டால், விசாரணை நடந்து கொண்டுருக்கும் நிலையில் அவர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சிறை தண்டனையை பெறுவார்.

Definition Police Remand in Tamil:

ஒரு குற்றம் சாற்றப்பட்ட நபரையோ அல்லது சந்தேகத்தின் பெயரில் ஒரு நபரையோ காவல் துறையால் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு மேலும் விசாரணை நீடிக்கப்பட்டால் அந்நபரை மீண்டும் போலீஸ் காவலில் வைப்பது ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்