வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

களிப்பு என்பதன் தமிழ் அர்த்தம் | Kalippu Meaning in Tamil

Updated On: February 26, 2024 11:48 AM
Follow Us:
Kalippu Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Kalippu Meaning in Tamil

நாம் அனைவருமே களிப்பு என்ற சொல்லை பல இடங்களில் கேட்டு இருப்போம். அதாவது, பிறர் கூறியும், ஆன்மீக ராசிபலனிலும் பார்த்து இருப்போம். இதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், இந்த பதிவின் வாயிலாக களிப்பு என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாங்க.

பொதுவாக, ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் என்பது இருக்கும். பெயர், பொருள் என உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து பொருட்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். எனவே, அந்த வகையில் களிப்பு என்ற சொல்லுக்கான அர்த்தம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9

களிப்பு தமிழ் அர்த்தம்:

களிப்பு என்பதற்கு மகிழ்ச்சி, சந்தோஷம், குசால், உல்லாசம், சிற்றின்பம் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். அதாவது, மகிழ்ச்சியான அனைத்தையும் களிப்பு என்ற சொல்லினை பயன்படுத்தி கூறலாம்.

இந்த சொல்லுக்கு பிற்காலத்தில் இருந்து அர்த்தம் உள்ளது. அதாவது, பிற்காலத்தில் களிப்பு என்பதற்கு இழிந்த பொருளுக்கு வழங்கப்பட்டது. அதாவது, கள் அருந்திக் களித்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இக்காலத்தில் களிப்பு என்ற சொல்லை உயர்ந்த பொருளில் பயன்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லபோனால், முற்காலத்தில் இழிந்த பொருள் களிப்பு என்னும் சொல் இக்காலத்தில் உயர்ந்த பொருளில் வழங்கப்படுகிறது.

முற்காலத்தில் களிப்பு என்றால், கள்ளையும் மதுவையும் அருந்தி மயங்கியிருத்தல் என்பது அர்த்தம் ஆகும்.

Kalippu Tamil Word Meaning in English:

  • Happiness
  • Rejoicing
  • Enjoyment
  • Gaiety
  • Merriment

களிப்பு எதிர்ச்சொல்:

களிப்பு என்பதன் எதிர்சொல் துயரம் என்பதாகும்.

தொடர்புடைய பதிவுகள்
Mulethi தமிழ் அர்த்தம்
Flip Book என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.
BOT என்பதன் தமிழ் அர்த்தம்
நிலப்பரப்பு என்றால் என்ன?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now