கமலேஷ் பெயர் அர்த்தம்
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. இத்தகைய பெயர்கள் அனைத்தும் ஏதோ ஒரு அர்த்தத்தை குறிக்கும் வகையில் தான் உள்ளது. ஆனால் இந்த அர்த்தம் ஆனது பெயர் வைப்பவர்களுக்கும் மற்றும் அத்தகைய பெயருக்கு உரிமை உடையவருக்கும் தெரிவது இல்லை. ஒருவேளை அப்படி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் அதற்கான சரியான அர்த்தம் சிலருக்கு கிடைப்பது இல்லை. நம் பதிவில் தினந்தோறும் பெயர்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகிறோம். இன்றைய பதிவில் கமலேஷ் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கமலேஷ் பெயர் அர்த்தம்:
கமலேஷ் என்ற பெயருக்கு காப்பவன், கடவுள் விஷ்ணு,மகிழ்ச்சி, நட்பு போன்றவை அர்த்தமாக உள்ளது.
இந்த பெயரினை உடையவர்கள் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உண்மையாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். அது போல அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் தங்களுடைய பயத்தையும், பலவீனத்தையும் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்பவர்களாக இருப்பார்கள்.
சில நேரங்களில் இவர்கள் சோம்பேறியாக இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாத மர்மமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்தையும் புத்தி கூர்மையுடன் செய்து முடிபார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 7-ன் படி இவர்கள் எந்த விஷயத்திலும் மற்றவர்களின் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். அவர்களாகவே சுயமாக முடிவெடுக்க விரும்புவார்கள். எந்த செயலையும் புத்தி கூர்மையுடன் செய்து முடிபார்கள். பிரச்சனைக்கான முடிவுகளை துல்லியமாக எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
K- நீங்கள் சோம்பேறி தன்மை உடையவர்களாக இருப்பீர்கள்.
A- கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
M- இரக்கம் குணம் உடையவராக காணப்படுவீர்கள்.
A-கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
L- மற்றவர்களிடம் சிரித்த பேச முகத்துடன் பேச கூடியவர்களாக இருப்பீர்கள்.
E- உண்மையாக இருக்க கூடுவர்களாக இருப்பீர்கள்.
S-கடின உழைப்பாளி மற்றும் கற்பனை திறன் மிகுந்து காணப்படும்.
H-ஆளுமை திறன் காணப்படும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |