Krishika Name Meaning in Tamil
பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதற்குள் வீட்டில் பெரிய போராட்டமே நடக்கும். பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி என்று அனைவரும் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். பெற்றோர்கள் மாடர்னாக வைக்க வேண்டும் என்று சொல்வார்கள், தாத்தா பாட்டிகள் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். பொதுவாக ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும், அதை பற்றி நமக்கு தெரிந்திருக்காது, உங்க குழந்தைக்கு கார்குழலி, கிரிஸ்கா என்று வைப்பதாக இருக்கிறீர்கள். ஆனால் அதற்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை என்றால் இந்த முழு பதிவையும் படுத்தி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கார்குழலி பெயர் அர்த்தம்:
கார் என்பது மேகம் என்று பொருள், குழல் என்றால் கூந்தல், மேகம் அல்லது அழகான கூந்தலை உடையவள் என்று பொருள்.
இந்த பெயர் உள்ளவர்கள், குருவின் ஆதிக்க பெற்றவர்களாக இருப்பார்கள். அன்பு, பொறுமை, பணிவு, கடவுள் பக்தி உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு அதில் வெற்றியை அடைவார்கள். ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க கூடிய ஆளுமை திறன் காணப்படும்.
Krishika Name Meaning in Tamil:
கிறிஸ்கா என்ற பெயருக்கு விவசாயம் அல்லது கிருஷ்ணரின் பெயராகும்.
இந்த பெயர் உடையவர்கள் அமைதியாக இருப்பார்கள். நண்பர்களுடன் வெளிப்படையாக பேச கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பெயர் அர்த்தம் தொடர்புடைய பதிவுகள் |
கார்த்திகா பெயர் அர்த்தம் என்ன |
ஸ்ரீ பெயர் அர்த்தம் |
லியா பெயர் அர்த்தம் என்ன |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |