Kavin Name Meaning in Tamil
பொதுவாக குழந்தைகளாக பிறந்த அனைவருக்கும் பெயர்கள் வைக்கப்படுகிறது. இந்த பெயர் வைக்கும் நிகழ்ச்சியானது பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயர்களை வைக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் குழந்தைக்கான பெயர்களை யோசிப்பார்கள். மாடர்ன் பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் கவின் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
கவின் பெயர் அர்த்தம்:

கவின் என்ற பெயருக்கு அழகு என்பது அர்த்தமாக இருக்கிறது.
கவின் என்ற பெயர் உடையவர்கள் ஆளுமை திறனுடன் காணப்படுவார்கள். இவர்கள் மிகவும் பொறுமைசாலியாக இருப்பார்கள். மேலும் சுற்றத்தாரிடம் மிகுந்த நேசம் உடையவராக காணப்படுவார். சுயமரிதையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
கலையில் ஆர்வமுள்ளவராக இருப்பார்கள். நட்பு வட்டாரம் பெரியதாக இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக கப்படுவார்கள். தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். படைப்பாற்றல் அதிகமாக காணப்படும். மற்றவர்களின் கவனத்தை ஈரப்பதற்கான அனைத்து செயல்களையும் செய்வார்கள்.
இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். தன்னுடன் இருப்பவர்கள் யாரேனும் வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து விஷயங்களையும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்கள். இவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
அன்பு, இரக்கம், கருணை போன்ற எல்லா குணமும் இவர்களிடம் காணப்படும். இதனால் மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள்.
ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 3-ன் படி வெளிப்படை, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் போன்றவற்றை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

K- அறிவாற்றல் உடையவராக இருப்பீர்கள்.
A- லட்சியம், தலைவர், சுதந்திரம் போன்றவற்றை உணர்த்துகிறது.
V- உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்தமாட்டார்கள்.
I- இரக்கமுள்ள நபராகவும், படைப்பாற்றல் மிக்கவராகவும் இருப்பீர்கள்.
N- மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.
ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














