Kavinaya Name Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் கவிநயா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Kavinaya Meaning in Tamil:
கவிநயா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் கவிஞர், நல்ல பெண் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக இவர்களிடம் வலுவான காணப்படும். இவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள்.
அதேபோல் மற்றவர்களின் மீது மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு கலையின் மீது மிகுந்த ஆர்வம் காணப்படும். இவர்களுக்கு அதிக அளவு நண்பர்கள் இருப்பார்கள்.
மேலும் இவர்கள் எப்பொழுது மிகவும் உற்ச்சாகமாகவே இருப்பார்கள். அதேபோல் மற்றவர்களையும் உற்ச்சாகமாகவே வைத்திருக்க விரும்புவார்கள்.
ஷிவானி என்ற பெயருக்கு இதுதானா அர்த்தம்
Kavinaya Name Numerology in Tamil:
கவிநயா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை கவிநயா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
K – நீங்கள் ஒரு சிறந்த தலைவர்.
A – உங்களின் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
V – நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செய்யப்படுவீர்கள்.
I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் காணப்படும்.
N – நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள்.
Y – உங்களுக்கு பயணம் செய்வது என்பது மிக மிக பிடிக்கும்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்களின் பெயர் சிவன்யா என்றால் இந்த பெயருக்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
உங்களது பெயர் துருவன் என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |