காவியா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Kaviya Meaning in Tamil

பொதுவாக நாம் பேசும்  வார்த்தைகள் அனைத்திற்கும் நமக்கு முழுமையான அர்த்தம் தெரிவது இல்லை. இவ்வாறு இருந்தால் நமக்கு தெரியாத அர்த்ததினை உடனே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அதற்கான தேடுதலை இன்டெர்நெட் மூலமாக தொடங்குவோம். ஆனால் இதில் இருக்கும் ஆர்வம் ஆனது பிறந்த நாள் முதல் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்கள் வரை நமக்கு நிலையான அடையாளத்தை தந்து கொண்டிருக்கும் நம்முடைய பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் அதிகமாக தேடுவது இல்லை. ஒருவேளை நீங்கள் பெயர்களுக்கான அர்த்தத்தினை தேடி அதற்கான விடை கிடைக்கவில்லை என்றால் இன்றைய பதிவு ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும்  ஒரு பெயருக்கான அர்த்தத்தினை பதிவிட்டு வருகிறோம். ஆகவே இன்று காவியா என்ற பெயருக்கான அர்த்தம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காவியா பெயர் அர்த்தம்:

 kavya name meaning in tamil

காவியா என்ற பெயருக்கு கவிதை மற்றும் இயக்கத்தில் கவிதை என்பது அர்த்தம் ஆகும். இந்த பெயர் ஆனது பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டக்கூடிய பெயர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த பெயரினை உடையவர்கள் பிறருக்கு உதவும் பக்குவம் கொண்டவராக இருக்கிறார்கள். அதேபோல் நண்பர்களுக்கு உறுதுணையாகவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை அளிக்கும் தன்மை கொண்டவராகவும் இருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிகப்படியான பொறுப்பு மற்றும் அன்பு கொண்டவராகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் குணம் கொண்டவராகவும் காணப்படுவார்கள்.

எவ்வளவு கடினமான செயல்களையும் எளிதில் கையாளும் திறமை வாய்ந்தவராகவும், நேர்மை மற்றும் நம்பிக்கைக்கு உதாரணமாகவும் இருப்பார்கள்.

Kaviya Name Meaning and Numerology:

 காவ்யா பெயர் அர்த்தம்

K- அதிக சிந்திக்கும் திறன், கலை உணர்வு மற்றும் செயல்களை ஆராய்ச்சி குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

A- உங்களுக்கான லட்சம் மற்றும் பொறுப்பினை மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவராக காணப்படுவீர்கள்.

V- எதிலும் அதிகமான சிந்தனை மற்றும் ஆராய்தல் தன்மை.

I- நீங்கள் குணத்தில் இரக்கம் உள்ளவராகவும் சிந்திக்கும் திறனில் அதிகமாக படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

Y- எதற்கும் கவலை படாமல் சுதந்திரமாக வாழும் மனப்பான்மை உடையவர்கள்.

A- நீங்கள் லட்சம் மற்றும் பொறுப்பினை மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

அதிர்ஷ்டமான எண்:

பெயர்  பெயருக்கான எண் 
K 11
A 1
V 22
I 9
Y 25
A 1
Total  69

 

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி காவியா என்ற பெயருக்கான மொத்த மதிப்பெண்ணாக 69 கிடைத்து உள்ளது. இதன் படி பார்க்கும் போது 69 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகையாக (6+9)= 15 என்று வந்துள்ளது.

இப்போது மீண்டும் 15 என்ற எண்ணிற்கான கூட்டுதொகை என்று பார்த்தால் (1+5)= 6 ஆகும். எனவே காவியா என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.

காவியா என்ற பெயருக்கு நியூமராலஜி முறைப்படி தாராளமான, நேர்மையான, நட்பு, பொறுப்பு, சமநிலை, இரக்கம் உள்ள மற்றும் பாதுகாப்பான என்பது அர்த்தம் ஆகும்.

ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement