Kayalvizhi Name Meaning in Tamil
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கும். நாம் ஏதவாது பேசி கொண்டிருக்கும் போது முன்னோர்கள் பழமொழி ஒன்றை சொல்லி நம்மை திட்டுவார்கள். ஆனால் அதற்கான அர்த்தத்தை நாம் ஒன்று நினைத்து இருப்போம், முன்னோர்கள் வேறொரு அர்த்தத்தை சொல்லி கூறுவார்கள். அது போல் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரை பல முறை யோசித்து தான் வைப்பார்கள். சில நபர்கள் ராசி நட்சத்திரம் படி வைப்பார்கள், சில நபர்கள் மாடர்னாக வைப்பார்கள், சில நபர்கள் அர்த்தமுள்ளதாக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்கள் கயல்விழி, பிரணிதா என்ற பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான அர்த்தத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
கயல்விழி என்ற பெயருக்கான அர்த்தம்:
கயல்விழி என்ற பெயருக்கான அர்த்தம் பகுப்பாய்வு, புரிந்து கொள்ளுதல், அறிவு, புத்திசாலித்தனம், பயமற்ற, விசாரணை, ஆதாரம் போன்றவற்றை குறிக்கிறது.
கயல்விழி என்ற பெயரில் உள்ளவர்கள், சுற்றி நடக்க விஷயம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மற்றவரை பற்றி கூறினால் அதை அப்படியே நம்ப மாட்டார்கள். அதில் உண்மை என்று ஆராய்வார்கள். இவர்களிடம் இருக்கும் பயம் மற்றும் பலவீனத்தை வெளிப்படுத்தமாட்டார்கள்.
தன்விதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
பிரணிதா பெயர் அர்த்தம்:
பிரணிதா என்ற பெயருக்கான அர்த்தம் நிபுணர், எழுத்து, பதவி உயர்வு போன்றவற்றை குறிக்கிறது.
பிரணிதா என்ற பெயர் உள்ளவர்கள் நண்பர்களுக்காக எதை வேண்டுமானலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பழகும் உறவிற்கு உண்மையாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
Mare என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |