வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிரித்திஷ் பெயர் அர்த்தம்

Updated On: July 25, 2025 1:08 PM
Follow Us:
kirithish name meaning in tamil
---Advertisement---
Advertisement

கிரித்திஷ் பெயர் அர்த்தம்

குழந்தை கருவில் இருக்கும் போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதில் ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்த விடுவார்கள். குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர், முன்னோரின் பெயர், ராசி நட்சத்திரம் படி பெயர் போன்று பல விதங்களில் பெயர்களை வைக்கிறார்கள். ஆனால் எப்படி பெயர் வைத்தாலும் அதற்கென்று அர்த்தம் இருக்கும். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். அந்த வகையில் உங்களுடைய பெயரானது கிரித்திஷ் என்றால் அந்த பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கிரித்திஷ் பெயர் அர்த்தம்:

கிரித்திஷ் என்ற பெயருக்கு இசை என்பது அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்களிடம் ஆளுமை திறன் காணப்படும். இதன் மூலம் இவர்கள் பணியிடம் மற்றும் குடும்பம் இரண்டையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். யாருக்காகவும் தன்னுடைய சுயமரியாதையை இழக்க மாட்டார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் நண்பர்கள் நிறைய பேர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தன்னுடன் இருப்பவர்கள் யாரேனும் வாழ்க்கையை வாழ்வதற்கு கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் அவர்களை வாழ வைப்பதற்கான அனைத்து செயல்களையும் செய்கிறது. யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

கிரித்திஷ் என்ற பெயர் உடையவர்கள் இசையில் ஆர்வமுள்ளவராக இருப்பார்கள். இசை துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இசையை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். யாராவது இசையை பற்றி பேசினாலே மகிழ்ச்சி அடைவார்கள்.

நண்பர்களுடன் நேரத்தை கழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தனிமையை விரும்பாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஏதவாது ஒன்றால் தாங்கி கொள்ள முடியாது.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 3-ன் படி வெளிப்படை, அன்பு, கற்பனை, கலை, கண்டுபிடிப்பு போன்றவற்றை குறிக்கிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now