வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிருதன்யா Name Meaning in Tamil

Updated On: May 26, 2025 1:51 PM
Follow Us:
kiruthanya name meaning in tamil
---Advertisement---
Advertisement

கிருதன்யா Name Meaning in Tamil | kiruthanya Name Meaning in Tamil

இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு பெயர்கள் என்பது இருக்கிறது. அதில் மனிதர்களுக்கு தான் அதிகமான பெயர்கள் இருக்கிறது. அதாவது வீட்டில் ஜாதக படி பார்த்து ஒரு பெயரை வைப்பார்கள். இவை சான்றிதழில் இருக்கக்கூடும், வீட்டில் கூப்பிடுவதற்கு செல்ல பெயர்களை வைப்பார்கள். இது போதாது என்று நண்பர்கள் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார்கள். இப்படி பல விதத்தில் மனிதர்களுக்கு பெயர்களானது இருக்கிறது. இவை அனைத்திற்கும் அர்த்தம் என்பது இருக்கும். அதனை நாம் அறிந்து பெயர்களை வைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு என்னுடைய பெயருக்கான அர்த்தம் என்னவென்று கேட்பார்கள். அப்போது கூகுளில் தான் பெயருக்கான அர்த்தத்தை தேடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கிருதன்யா பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

கிருதன்யா பெயர் அர்த்தம்:

 கிருதன்யா என்ற பெயருக்கு வீழ்வது,  திறமை உடைய, ஏஞ்சல் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.  

இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்கள் மீது அன்பாக நடந்து கொள்வீர்கள். இயற்கையிலே மற்றவர்கள் மீது அக்கறையாகவும், பாசமாகவும் நடந்து கொள்வார்கள். தன்னுடன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். இதனால் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை இருந்து கொண்டே இருக்கும். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

நதியா பெயர் அர்த்தம் 

தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அதிகப்படியான அன்பை செலுத்த கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்காக எந்த கஷ்டத்தையும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை இருந்து கொண்டே இருக்கும். தன்னுடன் நண்பர்கள் யாரும் காதல் விஷயத்தில் பிரச்சனையை சந்தித்து கொண்டிருந்தால் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு எல்லா செயல்களையும் செய்கிறது.

தன்னுடன் கூட இருப்பவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். இதனால் அவர்களும் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித முறையின் படி கிருதன்யா என்ற பெயருக்கு வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now