கிருத்திகா பெயர் அர்த்தம்
பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. அவை அனைத்துமே நமக்கு தெரிந்திருக்காது. அது போல் குழந்தைக்கும் வைக்கும் பெயரையும் பார்த்து பார்த்து வைப்பார்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஆனால் சில நபர்கள் தான் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வைப்பார்கள். சில நபர்கள் ராசி, நட்சத்திரம் படி வைப்பார்கள். நீங்கள் பெயரை எப்படி வைத்தாலும் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு பெயரை சூட்டுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் கிருத்திகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Kiruthika Name Meaning in Tamil:
கிருத்திகா என்ற பெயருக்கு படைப்பாற்றல், மகிழ்ச்சி, ஆக்கபூர்வமான போன்றவை அர்த்தம்.
கிருத்திகா என்ற பெயர் உடையவர்கள் மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்வார்கள். தங்களின் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இரக்கம் குணம் உடைவார்களாக இருப்பார்கள். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையையும் ஈசியாக சமாளித்து விடுவார்கள்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். புதிய விஷயங்களை கற்று கொள்வதற்கு ஆர்வமாக இருப்பீர்கள்.
எண் கணித மதிப்பு 9 அடிப்படையில் கிருத்திகா என்ற பெயருக்கு வெற்றி, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, உதவி, லட்சியம், தன்னலமற்றவர் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தம்:
K– ஞானம் உடையவர்களாக இருப்பார்கள்.
I– இரக்கமுள்ளவராக இருப்பீர்கள். படைப்பாற்றல் உடைவார்களாக இருப்பீர்கள்.
R– புத்தி கூர்மையுடன் காணப்படுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்வீர்கள்.
U- வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
D– வாழ்க்கையை அழகாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒரே மாதிரியாக வாழாமல் மாற்றத்தை எதிர்பார்ப்பீர்கள்.
H- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். எந்த செயலையும் தொலைநோக்கு பார்வையுடைவராக இருப்பீர்கள்.
K-ஞானம் உடையவர்களாக இருப்பார்கள்.
A- தலைவர், இலட்சியம்
கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |