வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கௌசல்யா என்ற பெயர் உடையவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!

Updated On: January 20, 2026 4:36 PM
Follow Us:
Kowsalya Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Kowsalya Name Meaning in Tamil | கௌசல்யா பொருள்

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

இவ்வளவு ஏன் நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது கூட நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இந்த பதிவில் கௌசல்யா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த கௌசல்யா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Kowsalya Name Meaning in Tamil:

Kowsalya Meaning in Tamil

கௌசல்யா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் மிகவும் பொறுமையான பெண்மணி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. பொதுவாக இந்த பெயரை உடையவர்கள் மற்றவர்களின் மீது மிகவும் அன்பாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநலமாகவும் இருப்பார்கள். அதனால் மற்றவர்களின் கருத்துகளை கேட்க்காமல் சில நேரங்களில் புறக்கணிப்பார்கள்.

இவர்களிடம் தலைமை பண்பு என்பது மிக மிக அதிக அளவு காணப்படும் அதனால் மற்றவர்களை வழிநடத்துவதை விரும்புவார்கள். அதேபோல் மற்றவர்களுக்கு உதவுவதை மிகவு விரும்புவார்கள்.

இவர்களிடம் புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சி அதிக ளவு காணப்படும். இந்த பெயர் உடையவர்கள் நண்பர்களுக்கு இருக்கும் பிரச்சனையை கேட்டு கொள்வதற்கும், அதனை சரி செய்வதற்கும் ஆவலாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் எப்படியாவது அதனை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

தங்களின் குடும்பத்தின் மீது அன்பும், அக்கறையும் உள்ளவராக இருப்பார்கள். இவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். தனக்காக வாங்குவதை விட குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களிடம் ஆளுமை திறன் இயற்கையாகவே காணப்படும். இதனால் இவர்கள் குடும்பத்தையும், பணியிடம், தொழில் செய்ய கூடிய இடம் எல்லாவற்றையும் திறம்பட செய்வார்கள்.  தன்னுடன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். நண்பர்களிடம் இருக்கும் அன்பை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள், உணர்வு மூலமாகவும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

உங்களின் பெயர் யுகா என்றால் அதற்க்கான அர்த்தம் என்ன தெரியுமா

Kowsalya Name Numerology in Tamil:

Name Numerology Number
K 
2
O 
1
W
3
S
1
A
1
L
3
Y
7
A 
1
TOTAL
19

இப்போது கௌசல்யா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 19 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (1+9) = 10 என்பதாகும்.  இப்பொழுது 10 என்பதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (1+0) = 1 என்பது ஆகும்.

கௌசல்யா பெயரிற்கு மதிப்பெண் 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கைத் தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையான என்ற இவை எல்லாம் கௌசல்யா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

யுவன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

பிரியங்கா என்ற பெயருக்கு இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now