Kowshik Name Meaning
நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு எழுத்துக்களில் அல்லது பிடித்தமான எழுத்துக்களில் நம்முடைய பெற்றோர்கள் நமக்கு பெயர் வைத்து இருப்பார்கள். அதிலும் சிலர் இவ்வாறு பெயர் வைப்பதற்கு முன்பாக நாம் தேர்வு செய்துள்ள பெயர் நன்றாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு பலமுறை யோசித்து பார்ப்பார்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஒரு நல்ல பெயரினை வைப்பார்கள். ஆனால் பல முறை இது நல்ல மாடர்ன் பெயராக இருக்கிறதா என்று யோசிப்பதில் ஒரே ஒரு முறை கூட இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை பற்றி சிந்திப்பது இல்லை. அதேபோல் நாமும் வளர்ந்து பிறகு இந்த பெயருக்கான அர்த்தம் என்ன என்று சிந்திப்பது இல்லை. ஆகவே இன்று நம்முடைய பதிவில் கௌஷிக் பெயர் அர்த்தம் என்ன என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கௌசிக் பெயர் தமிழ் மீனிங்:
கௌஷிக் என்ற பெயருக்கான காதல் உணர்வு என்பது தமிழ் அர்த்தமாகும். இந்த பெயர் ஆனது ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர் ஆகும்.
இந்த பெயரினை உடையவர்கள் பிறரின் மீது அதிகப்படியான பாசத்தினை உடையவராகவும், மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவராகவும் காணப்படுவார்கள்.
ஆனால் மனதில் இருக்கும் கருத்துக்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். நண்பர்களுடன் நெருங்கியும் பழக மாட்டார்கள். மற்றவர்கள் நம்பிக்கைக்கு மிகவும் உதாரணமகவும் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
Kowshik Name Numerology in Tamil:
முதல் எழுத்து | அர்த்தம் | எண் |
K | அனைவரின் குணத்தை பற்றியும், செய்யும் செயலை அதிகமாக ஆராய்ச்சி செய்யும் தன்மை உடையராக இருப்பார்கள். | 11 |
O | அதிகமாக ஆன்மீக நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். | 15 |
W | இவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் நீங்கள் மனம் ரீதியாக அனைத்தினையும் கணக்கிடும் குணம் படைத்தவர். | 23 |
S | உங்களுடைய குணம் மற்றும் செயலானது பிறரை ஈர்க்கும் வகையிலும், சிந்திக்க வைக்கக்கூடியதாக வகையிலும் காணப்படும். | 19 |
H | தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பார்கள். | 8 |
I | நீங்கள் குணத்தில் இரக்கம் உள்ளவராகவும் சிந்திக்கும் திறனில் அதிகமாக படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். | 9 |
K | பிறரின் குணத்தை பற்றியும், செய்யும் செயலை பற்றியும் ஆழ்ந்த சிந்தனை செய்பவர். | 11 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி கௌசிக் என்ற பெயருக்கு 96 என்று கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டுத்தொகை என்று பார்த்தால் (9+6)= 15 ஆகும்.
இப்போது மீண்டும் இதற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (1+5)= 6 என்று கிடைத்துள்ளது. ஆகவே கௌசிக் என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.
நியூமராலஜி முறைப்படி இந்த பெயர் உடையவர்கள் பொறுப்பான, அமைதியான, சிறந்த உறவுகளை உருவாக்குபவர், உதவி செய்யும் மனப்பான்மை, பாசம் மிகுந்த, நட்பு மற்றும் நேர்மையாக என்று கருதப்படுகிறது.
கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |