Krish Meaning in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றவரின் குழந்தையை கூட தூக்கி வைத்து கொஞ்சுவோம். அப்படி இருக்கும் பொழுது நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செய்வோம். இந்நிலையில் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரை மட்டும் எப்படி ஏனோதானோன்னு வைப்போம். நாம் நமது குழந்தைக்கு ஒரு பெயர் வைக்க போகின்றோம் என்றால் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் நமது பதிவின் மூலம் பல பெயர்களின் அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய கிரிஷ் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Krish Name Meaning in Tamil:
கிரிஷ் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் கடவுள் கிருஷ்ணரின் குறுகிய வடிவம் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக சிறந்த நண்பராக இருப்பார்கள். இவர்களுக்கு பொதுவாக நண்பர்கள் அதிக அளவு இருப்பார்கள்.
இவர்கள் பொதுவாக மற்றவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். அதேபோல் இவர்களிடம் அதிக அளவு உதவும் பண்பு காணப்படும். மேலும் மிகவும் பொறுமையாகவும் நடத்தையில் கண்ணியமாகவும் இருப்பார்கள்.
இந்த பெயர் உடையவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் சுயநலம் அற்றவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களை பற்றி சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். இயற்கையில் இவர்கள் உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் எந்த செயலையும் பொறுமையாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை காண்பார்கள். இவர்களின் தோற்றமானது மற்றவர்களை ரசிக்க வைக்க கூடியதாக இருக்கும்.
தாரகை என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா
Krish Name Numerology in Tamil:
கிரிஷ் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 2 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை கிரிஷ் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
K – நீங்கள் மிகவும் சோம்பேறியாக இருப்பீர்கள்.
R – உங்களிடம் நேர்மை பண்பு அதிக அளவு காணப்படும்.
I – உங்களிடம் குரிமையான அறிவுத்திறன் காணப்படும்.
S – நீங்கள் மிகவும் கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.
H – நீங்கள் மிகவும் சிறந்த புத்திசாலியாக காணப்படுவீர்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
தன்யஸ்ரீ பெயரை கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கலாம்
ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |