கிருஷ்வந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா..?

Advertisement

Krishvanth Name Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இவ்வளவு ஏன் நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மரதன் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் கிருஷ்வந்த் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே உங்களின் பெயர் கிருஷ்வந்த் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதற்க்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Krishvanth Meaning in Tamil:

Krishvanth Meaning in Tamil

இந்த கிருஷ்வந்த் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் கடவுள் கிருஷ்ணர் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அற்புதமான மேலாண்மை திறனை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் அனைத்து சிக்கல்களையும் பொறுமையாக கையாண்டு அதனை எளிதில் தீர்ப்பார்கள். அதேபோல் இவர்களிடம் அதிக பகுத்தறிவு திறன் இருக்கும். மேலும் இவர்களிடம் நீங்கள் ஒரு விவாதிக்கவோ வாதிடவோ முடியாது.

இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். அதேபோல் மற்றவர்கள் இவருக்கு ஒரு சிறிய உதவி செய்தாள் கூட அதற்கு மிகுந்த நன்றியுடன் இருப்பார்கள்.

உங்களின் பெயர் ஹரிஷ் என்றால் இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

Krishvanth Name Numerology in Tamil:

Name Numerology Number
K 2
R 9
I 9
S 1
H 8
V 4
A 1
N 5
T 2
H 8
TOTAL
49

 

இப்போது கிருஷ்வந்த் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 49 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+9) = 13 என்பதாகும்.

அடுத்து 13 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 13-ற்கான கூட்டு தொகை (1+3) = 4 ஆகும். ஆகவே கிருஷ்வந்த் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

கிருஷ்வந்த் என்ற பெயருக்கு மதிப்பெண் 4 என்பதால் நிலையானது, அமைதியானது, வீட்டு அன்பானது, விவரம் சார்ந்த, கீழ்ப்படிதல், நம்பகமான, தர்க்கரீதியான, செயலில், ஒழுங்கமைக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் நம்பகமான போன்றவை கிருஷ்வந்த் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

லக்ஷனா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

உங்களின் பெயர் லக்க்ஷிதா என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement