கிருத்திக் என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.?

Advertisement

Krithik Name Meaning in Tamil

பொதுவாக குழந்தை கருவுற்ற நாளிலிருந்து என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பெயர்களை தேர்வு செய்வார்கள். குழந்தைக்கு வைக்கும் பெயர்களினல் தான் அவர்கள் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறார்கள். பெயர்களை வைத்து விட்டு நாளடைவில் குழந்தைக்கு விவரம் தெரிந்த பிறகு என்னுடைய பெயர் யாரோ வைத்தார்கள். என்னுடைய பெயருக்கு என் அர்த்தம் என்று பல கேள்விகளை கேட்பார்கள். பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலஅர்த்தங்கள்இருக்கிறது . அவற்றை பற்றி தெரிந்து கொள்ளவிட்டாலும் நம்முடைய பெயருக்கான அர்த்தத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கிரித்திக் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கிருத்திக் பெயர் அர்த்தம்:

கிருத்திக் பெயர் அர்த்தம்

கிருத்திக் என்ற பெயருக்கு கடவுள் முருகனின் பெயராக உள்ளது.

உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயராக உள்ளது.  இந்த பெயருக்கு உங்கள் குழந்தைக்கு இந்த பெயரை வைக்கலாம். ஏனெனில் இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

இந்த பெயர் உடையவர்கள் தனிமையை விரும்ப மாட்டார்கள். நண்பர்களை நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் சுயநலமாக தான் இருப்பார்கள். இவர்களின் விஷயத்தில் மற்றவர்கள் நுழைவதை விரும்ப மாட்டார்கள்.

இவர்களின் தோற்றம் மற்றவர்களை ஈர்க்க கூடியதாக இருக்கும். உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் செய்ய ககூடியவர்களாக இருப்பார்கள். இயற்கையை இரசிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

கிருத்திக் என்ற பெயர் உடையவர்கள் எவ்வளவு பெரிய கஷ்டமான செயலையும் அவர்களின் புத்தி கூர்மையால் எளிதாக செய்து முடித்து விடுவார்கள்.

எண்  கணித மதிப்பு 5-ன் படி கிருத்திக் வளர்ச்சி சார்ந்தவர், வலிமையானவர், தொலைநோக்கு, சாகசம், செலவழிப்பு, சுதந்திரத்தை விரும்புபவர், அமைதியற்றவர், ஆன்மீகம், சாகசம், ஆற்றல் மிக்கவர், ஆர்வமுள்ளவர், தொலைநோக்கு, காந்தம்,  அர்த்தங்கள் இருக்கிறது.

கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா 

கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement