வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: February 25, 2025 5:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Krithvik Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே நமது பெயரை நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நமது பெயர் தான் நமது மிகவும் முக்கியமான அடையாளம் ஆகும். அதனால் நமது பெயரை வைத்து யாராவது நம்மை கேலி, கிண்டல் செய்துவிட்டார்கள் என்றால் அவ்வளவு தான் நாம் அவர்களிடம் சண்டைக்கு போய்விடுவோம். அதாவது என்னுடைய பெயரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்னுடை பெயர் எப்படிப்பட்ட பெயர் தெரியுமா..? என்னுடைய பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா..? என்றெல்லாம் அவர்களிடம் சண்டையிடுவோம். இவ்வாறு நீங்களும் உங்களின் பெயரை வைத்து கேலி, கிண்டல் செய்பவர்களிடம் உங்களின் பெயரின் பெருமை அர்த்தம் என எல்லாவற்றையும் கூறி சண்டையிட வேண்டும் என்றால், அதற்கு முன்பு உங்களுக்கு உங்களின் பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மார்டன் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்தபோல் இன்றும் கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

Krithvik Name Meaning in Tamil:

Krithvik Name Meaning in Tamil

இந்த கிருத்விக் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் எப்போதும் மகிழ்ச்சியாக இரு, காதல், அழகான, குளிர் மற்றும் அனைத்து இதயங்களையும் வென்றவர் என்பது ஆகும்.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் அதிக அளவு சூட்டப்படுகிறது. பொதுவாக இந்த பெயரை உடையவர்கள் நல்ல கல்வியறிவு, நல்ல சிந்தனை, நல்ல செயலையும் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் சிறந்த ஆளுமை திறன் காணப்படும். மேலும் இவர்களிடம் சிறந்த படைப்பு திறனும் காணப்படும். அதேபோல் இவர்கள் மிகவும் எளிமையானவர், அன்பானவர் மற்றும் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

மேலும் இவர்களுக்கு அதிக அளவு நண்பர்கள் வட்டாரம் இருக்கும்.

உங்க பெயர் வைஷ்ணவியா அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்

Krithvik Name Numerology in Tamil:

Name Numerology Number
K 2
R 9
I
9
T 2
H 8
V 4
I 9
K 2
TOTAL
45

இப்போது கிருத்விக் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 45 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+5) = 9 என்பதாகும். ஆகவே கிருத்விக் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 9 ஆகும்.

கிருத்விக் பெயரிற்கு மதிப்பெண் 9 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை கிருத்விக் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்

ஆத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இது தானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now