கிருத்விக் என்ற பெயரில் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா..?

Advertisement

Krithvik Name Meaning in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமா..? இப்படி ஒரு கேள்வியே கிடையாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் யாருக்கு தான் குழந்தைகளை பிடிக்காது சொல்லுங்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது. இவ்வளவு ஏன் நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளின் முகத்தில் இருக்கும் புன்னகையை பார்த்தால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் பறந்துவிடும். சரி இப்போது நம் வீட்டில் இருக்கும் அண்ணனுக்கு ஒரு குழந்தை பிறக்கபோகிறது என்று வைத்து கொள்வோம்.

அப்படி அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று வீட்டில் இருக்கும் அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். சிலர் குழந்தைக்கு வைக்கும் பெயர் மாடர்னாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் அர்த்தம் உள்ள பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்று கிருத்விக் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கிருத்விக் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன: 

Krithvik Name Meaning

கிருத்விக் என்பது இந்த உலகில் பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். இது ஆண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் ஆகும். அதனால் இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம்.

கிருத்விக் என்ற பெயருக்கு வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த, எப்பொழுதும் மகிழ்ச்சி போன்ற பல பொருள்களை தருகிறது.

பூஜா என்ற ஒரு பெயரில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா

கிருத்விக் என்ற பெயர் கொண்டவர்கள் முருகப்பெருமானின் ஆசிபெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கல்வி, நல்ல சிந்தனை மற்றும் நல்ல செயல்களால் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் குருவை மதிக்கிறார்கள். அவர்கள் ஜோதிடம், கணிதம், அறிவியல், ஆராய்ச்சி மற்றும் வேதியியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள்.

கிருத்விக் என்ற பெயர் கொண்டவர்கள் மந்திர திறன்களையும் சிறந்த படைப்பு திறன்களையும் கொண்டிருப்பார்கள். அவர்கள் நல்ல அறிஞர்களாகவும், வாழ்வில் உயர்ந்த கொள்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அநேக வித்தைகளை கற்றவராகவும் கொள்கை பிடிப்பு உடையவராகவும் இருப்பார்கள். இந்த கிருத்விக் பெயர் கொண்டவர்களை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement