Kudavolai Meaning in Tamil
நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
இவ்வளவு ஏன் நமது தாய் மொழியான தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் என்ன என்பது கூட நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நம்மில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது கேட்டிருக்கும் குடவோலை என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த குடவோலை என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
குடவோலை என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
நாம் அனைவருமே இந்த குடவோலை என்ற வார்த்தையை யாராவது ஒருவர் கூறுவதை அல்லது நாமே பலமுறை பயன்படுத்தியும் இருப்போம். அப்படி பயன்படுத்தும் பொழுது நமக்கு இதற்கான சரியான விளக்கம் அல்லது அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
அதனால் குடவோலை என்றால் என்ன அதற்கான சரியான விளக்கம் மற்றும் அர்த்தம் என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க. குடவோலை முறை என்பது பழங்காலத்தின் தேர்தல் முறை ஆகும்.
குடவோலை முறை என்றால் என்ன..?
குடவோலை முறை என்றால் முற்காலத்தில் ஏதாவது ஒரு பதவிக்காக போட்டியிடுபவர்களின் பெயர்கள் அனைத்தையும் பனை ஓலையை நறுக்கி அதில் எழுதி குடத்தில் போட்டு குலுக்கி எடுப்பதன் மூலம் தேர்வு எய்யும் முறை ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |