வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் பெயர் குமார் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி..?

Updated On: April 9, 2025 4:14 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kumar Meaning in Tamil

இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகவும் அதிலும் குறிப்பாக ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் கண்டறிவது மிக மிக கடினமான ஒரு செயல் ஆகும். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழில் அர்த்தம் காண்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதாவது ஆங்கில மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு தமிழில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கும். அதனால் அதில் எது சரியான அர்த்தம் என்பதை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

அப்படி உள்ள வார்த்தைகளில் நமது பெயர்களும் ஒன்று. ஆம் நண்பர்களே நமது பெயருக்கான அர்த்தம் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருக்கும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை நம்மால் சரியாக கண்டறிய முடியாது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று குமார் என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.

Kumar Name Meaning in Tamil:

Kumar Name Meaning in Tamil

இந்த குமார் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் இளைஞர், பிரின்ஸ், குமாரன் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக கொஞ்சம் சுயநலமாக இருப்பார்கள். அதேபோல் எந்த ஒரு செயலிலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.

மேலும் இவர் எந்த துறையில் வேலை செய்தலும் அந்த துறையில் தலைவராக மற்றவர்களை வழிநடத்தும் இடத்தில் தான் இருப்பார்கள்.

இவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் எந்த செயலிலும் மற்றவர்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னை பற்றி நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தினால் மற்றவர்கள் இவர்களை விரும்ப மாட்டார்கள்.

இவர்கள் எந்த செயல் செய்தாலும் மற்றவர்கள் வந்து உதவி செய்வதை விரும்ப மாட்டார்கள். தானே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இதனால் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சரி இவர்களை கேட்டு தான் எடுப்பார்கள்.

உங்களின் பெயர் ரிஷ்வந்த் என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க

Kumar Name Numerology in Tamil:

Name Numerology Number
K 2
U 3
M 4
A 1
R 9
TOTAL
19

 

இப்போது குமார் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 19 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (1+9) = 10 என்பதாகும்.

அடுத்து 10 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 10-ற்கான கூட்டு தொகை (1+0) = 1 ஆகும். ஆகவே குமார் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.

குமார் என்ற பெயருக்கு மதிப்பெண் 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்றவை குமார் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

உங்க பெயர் வைஷ்ணவியா அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now