L Letter Name Personality in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு பல வழிகளில் பதிவிட்டுள்ளோம். மேலும் உங்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் L என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் பெயர் C -யில் ஆரம்பிக்கிறதா..!அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்.!
L என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்:
L என்ற எழுத்தில் பெயர் உடையவர்கள் பொறுமைசாலிகளாகவும், அமைதியானவர்களாவும் இருப்பார்கள்.
இவர்கள் பெரியவர்களுடன் பேசும் போது மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.
இவர்கள் வேலை செய்யும் இடத்தில் இவர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் தொழிலாளிகளை சிறப்பாக வேலை வாங்குவார்கள். மேலும் மிகுந்த உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த வேலையை செய்தாலும் நேர்மையாக முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் மற்றவர்கள் வந்து உதவி கேட்டால் செய்வார்கள். ஆனால் இவர்கள் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டார்கள்.
இவர்கள் ஒரு வேலையை தொடங்கும் முன் இதை செய்யலாமா.! செய்ய கூடாதா.! என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்வார்கள்.
மேலும் ஒரு கஷ்டம் ஏற்படுகிறது என்றால் நெருக்கமாக உள்ளவர்களிடம் ஷேர் பண்ணுவோம். ஆனால் இவர்கள் எந்த கஷ்டம் ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் ஷேர் செய்ய மாட்டார்கள்.
ஒரு வேலையை தொடங்கினால் அதை முடித்து விட்டு தான் அடுத்த வேலையை தொடங்குவார்கள். இவர்கள் தங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து சந்தோசமாக வாழ கூடியவர்கள்.
மேலும் இவர்களிடம் உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லவே மாட்டார்கள். இவர்களின் யாருடைய உதவி இல்லாமல் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.
தங்களுடைய பெரியவர்களின் சொல்லை கேட்டு நடப்பது போல் இவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் எந்த செயல் செய்தாலும் தைரியாயமாக செய்வார்கள். மேலும் அரசியல் துறை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |