லக்ஷனா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Lakshana Meaning in Tamil

இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மையான அடையாளமாக திகழ்வது அவற்றுடைய பெயர்கள் தான். அதேபோல் தான் மனிதனாக பிறந்த நமக்கும் அடையாளமாக திகழ்வது நமது பெயர் தான். அதனால் நமது பெயரை வைத்து யாராவது கிண்டல் கேலி செய்துவிட்டால் நமக்கு மிகவும் கோவம் வந்துவிடும். உடனே அவர்களிடம் சண்டை போடுவோம். மேலும் நமது பெற்றோர்களிடம் வந்து நீங்கள் எதற்கு இந்த பெயரை வைத்திர்கள் என்று கேட்டு சண்டை போடுவோம். அப்பொழுதெலாம் நமது பெற்றோர் நமது பெயரின் சிறப்பினை பற்றி கூறி நம்மை சமாதானம் செய்வார்கள். அதாவது உனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? இந்த பெயரை வைத்ததால் உனக்கு என்னென்ன நல்லது நடக்கும் தெரியுமா..? என்பதையெல்லாம் கூறுவார்கள். ஆனால் அவர்கள் கூறியதை தாண்டியும் நீங்களும் உங்களின் பெயரின் சிறப்புகளை அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் நமது பதிவின் வாயிலாக தினமும் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் லக்ஷனா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Lakshana Name Meaning in Tamil:

Lakshana Name Meaning in Tamil

இந்த லக்ஷனா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் இலக்கு, நோக்கம், அறிகுறி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அற்புதமான மேலாண்மை திறனை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் அனைத்து சிக்கல்களையும் பொறுமையாக கையாண்டு அதனை தீர்ப்பார்கள். அதேபோல் இவர்களிடம் அதிக பகுத்தறிவு திறன் இருக்கும். மேலும் இவர்களிடம் நீங்கள் ஒரு விவாதிக்கவோ வாதிடவோ முடியாது.

இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். அதேபோல் மற்றவர்கள் இவருக்கு ஒரு சிறிய உதவி செய்தாள் கூட அதற்கு மிகுந்த நன்றியுடன் இருப்பார்கள்.

உங்களின் பெயர் லக்க்ஷிதா என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

Lakshana Name Numerology in Tamil:

Name Numerology Number
L 3
A 1
K 2
S 1
H 8
A 1
N 5
A 1
TOTAL
22

 

இப்போது லக்ஷனா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 22 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+2) = 4 என்பதாகும். ஆகவே லக்ஷனா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

லக்ஷனா என்ற பெயருக்கு மதிப்பெண் 4 என்பதால் நிலையானது, அமைதியானது, வீட்டு அன்பானது, விவரம் சார்ந்த, கீழ்ப்படிதல், நம்பகமான, தர்க்கரீதியான, செயலில், ஒழுங்கமைக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் நம்பகமான போன்றவை லக்ஷனா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

உங்களின் பெயர் குமார் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement