வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

லத்திகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Updated On: July 15, 2025 6:38 PM
Follow Us:
lathika name meaning in tamil
---Advertisement---
Advertisement

Meaning of Lathika in Tamil

ஒருவருக்கு சூட்டப்படும் பெயர்தான் மற்றவர்களிடம் இருந்து அந்நபரை அடையாளப்படுத்தி காட்டுகிறது. எனவே பெயர் என்பது ஒவ்வொருவருடைய அடையாளமாக கருதப்படுகிறது. உயிரற்ற பொருள் முதல் உயிருள்ள மனிதன் வரை அனைத்திற்கும் பெயர் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இப்பெயர், அடையாளத்தை காட்டுவதோடு மட்டுமில்லாமல் அதற்கு பின்னால் சில அர்த்தங்ளையும் கொண்டுள்ளது. ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பு அப்பெயருக்கான சரியான அர்த்தங்களை அறிந்துக்கொண்டு பிறகுதான் பெயர் வைப்பார்கள். அப்பெயருக்கான அர்த்தங்களை அனைவருமே இன்டர்நெட்டில் தான் தேடுவார்கள். அந்த வகையில் பெயர்களின் அர்த்தங்களை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் சில பெயர்களுக்கான அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதனை தொடர்ந்து இன்றைய பதிவில் லத்திகா என்ற பெயருக்கான அர்த்தத்தை பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே உங்களின் குழந்தைக்கு லத்திகா என்ற பெயரினை சூட்ட விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

What is The Meaning of Lathika in Tamil:

லத்திகா என்ற பெயருக்கு தமிழில் மகிழ்ச்சியான பெண், நேர்த்தியான பெண், அழகான பெண் என்று அர்த்தமாகும். லத்திகா என்ற பெயர் பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர் ஆகும்.

லத்திகா என்ற பெயருடையவர்கள் பெரும்பாலும் நல்ல மனநிலைமை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும்  நம்பிக்கையானவர்களாகவும் இருப்பார்கள்.

மேலும், இவர்கள் தனது உள் உணர்வுகளை பிறரிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்வார்கள். இவர்கள் அதிகாரத்தை தேடும் பெண்ணாக இருப்பார்கள்.

இவர்களிடம் இயற்கையாகவே உதவும் குணம் காணப்படும். அதுமட்டுமில்லாமல் இரக்க குணமும் காணப்படும். இதனால் பெரும்பாலானவர்கள் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஆளுமை திறன் காணப்படும். இதனால் இவர்கள் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

ஒழுக்கத்தில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடைய குடும்பத்தை நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

Latika Name in Numerology:

lathika name meaning in tamil

NAME  NUMEROLOGY NUMBER 
12
1
20
8
9
11
1
TOTAL  62

 

லத்திகா என்ற பெயருக்கு 62 என்ற எண் மொத்த தொகையாக கிடைத்துள்ளது. இப்போது மொத்தத் தொகையாக கிடைத்துள்ள 62 என்ற எண்ணிற்கு கூட்டுத்தொகை என்னவென்றால் (6+2)= 8 ஆகும். 

எனவே எண்கணித முறைப்படி லத்திகா என்ற பெயருக்கு 8 என்பது அதிர்ஷ்ட எண் ஆகும். பெயரின் கூட்டுத்தொகை 8 -ஆக உள்ளவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். உழைப்பே உயர்வு என்பதை நினைவில் வைத்து செயல்படுபவர்கள்.

இதனால் இவர்கள் தோல்வியை கண்டு கலங்க மாட்டர்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். எவ்விதமான தடைகள் வந்தாலும் அதனை உடைத்து வெற்றி பெறுபவர்கள். சமுதாயம் அல்லது அரசியலில் பெரிய ஆளாகவும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஆளாகவும் இருப்பார்கள்.

RELATED POSTS
யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்..
சர்வின் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா..
ஆத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இது தானா..

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now