Legacy Lounge என்பதற்கான அர்த்தம் | Legacy Lounge Meaning in Tamil

Advertisement

Legacy Lounge Meaning in Tamil

தமிழ் மொழி என்பது பேசுவதற்கும், எழுதுவதற்கும் எளிமையாக இருந்தாலும் கூட கற்பதில் எண்ணற்ற பண்புகளை உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனென்றால் ஆங்கில எழுத்துக்களை காட்டிலும் தமிழில் 247 எழுத்துக்களை கொண்டுள்து . இந்த தமிழ் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களும் இடத்திற்கு மற்றும் வார்த்தைக்கு ஏற்றுவாறே பயன்படுத்தப்படுகிறது. அப்படி பார்த்தால் எந்த இடத்தில் என்ன எழுத்துக்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்த பிறகே அதற்கு ஏற்றவாறு தமிழை படிக்கவோ, எழுதவோ பயன்படுத்துவோம்.

இதற்கு அடுத்தகட்ட நிலையாக தமிழ் மொழியில் நாம் சிறந்த விளங்கக்கூடிய ஒருவராக மாறிய போது தான் அதற்கான ஆங்கில அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆகையால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இத்தகைய மொழிகளில் நீங்கள் எதை அர்த்தத்துடன் கற்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை உடனே கற்றுகொள்வதே சிறந்தது. அந்த வகையில் இன்றைய பதிவில் Legacy Lounge என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Legacy Lounge Meaning in Tamil:

Legacy Lounge என்பதற்க்கு மரபு, விருப்புரிமைக்கொடை என்பது அர்த்தமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டு: 

பாரம்பரியமாக உள்ள விஷயத்தை குறிப்பிடுவது மரபாகும். அதவாது என்னுடைய தாத்தா காலத்திலிருந்து இந்த கட்டிலை பாரம்பரியமாக பாதுகாத்து வருகிறோம்.

பாரம்பரியமான விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கும் பயன்படும் வகையிலோ அல்லது நினைவில் வைத்திருக்கும் வகையிலோ வைத்திருப்பது மரபாகும்.

அட்சயா அம்மா ஒரு பாரம்பரியமான விஷயத்தை விட்டு சென்றார்.

Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Legacy என்பதற்கு அர்த்தம்:

Legacy என்பதற்கு கீழ் உள்ளவை அர்த்தமாக இருக்கிறது.

  • விளைவு
  • பரம்பரைச்சொத்து
  • விருப்புரிகைக்கொடை
  • மரபுரிமைச் செல்வம்
  • மரபுரிகைப் பண்பு
  • சொத்து
  • முன்னோர் வழிவந்த பண்பு
  • பிறப்புரிமையால்
  • தீர்வு
  • தன்னாணையால் கிடைத்த உடைமை
  • உரிமை
  • சொத்து அறிக்கை
  • தன்னாணைக் கொடை
  • விருப்புரிமைக் கொடை
  • முடிவு

இன்சொல் என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement