வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு மனிதனுக்கு Liabilities அதிகம் இருக்கும்..! Liabilities என்றால் என்ன..?

Updated On: March 14, 2024 4:14 PM
Follow Us:
Liabilities Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Liabilities Meaning in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நம்மில் பலருக்கும் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். பொதுவாக நம் வெளியில் எங்காவது சென்றாலோ அல்லது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தலோ அவர்கள் சில ஆங்கில வார்த்தைகள் கூறுவதை கேட்டிருப்போம். நமக்கும் சில ஆங்கில வார்த்தைகள் தெரியும். இருந்தாலும் நம் நண்பன் ஒருவன் ஏதோ ஒரு ஆங்கில வார்த்தைகள் கூறினால் அதற்கான அர்த்தம் நமக்கு தெரியாது. உடனே நாமும் அதற்கு அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படும்.

முன்பெல்லாம் Dictionary இருந்தால் மட்டும் தான் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதை வைத்தே நாம் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்ள முடியும். அதுபோல நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வங்கியில் இன்று நாம் Liabilities Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..

Liabilities என்றால் என்ன..? 

பெரும்பாலும் Liabilities என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம். Liabilities  என்றால் தமிழில் பொறுப்புகள் என்று அர்த்தமாகும்.

பொறுப்புகள் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பொறுப்புகள் என்பது கண்டிப்பாக இருக்கும். அதுபோல இந்த பொறுப்புகள் என்பது ஒவ்வொரு விதத்திலும் மாறுகிறது.

இந்த Liabilities எனப்பட்டது நாம் பொறுப்புகள், கடன் பொறுப்புகள் அல்லது கடமை என்று சொல்லலாம். இவ்வுலகில் பல மக்களுக்கு பெரும்பாலும் கடன் பொறுப்புகள் தான் அதிகமாக இருக்கிறது.

Liabilities Synonyms:

  • Accountability
  • Burden
  • Culpability
  • Debt
  • Duty
  • Obligation
  • Amenability
  • Amenableness
  • Blame
  • Compulsion
  • Indebtedness
  • Onus
  • Subjection
  • Susceptibility
  • Accountableness
  • Arrearage
  • Owing

Liabilities Antonyms:

  • Asset
  • Irresponsibility
  • Unaccountability
  • Bonusplus
  • Advantage
  • Head Start
  • Boon
தொடர்புடைய பதிவுகள்👇
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!
Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now