LIC என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

LIC Meaning in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் LIC என்றால் என்ன மற்றும் LIC பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள போகிறோம். LIC என்பது ஆயுள் காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படுகிறது. LIC என்பது இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டு குழுமம் அல்லது முதலீட்டு நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு கழகம் என்பது ஒரு காப்பீட்டு கொள்கை வைத்திருக்கும் காப்பீட்டாளர் அல்லது உறுதியளிப்பவருக்கும் இடையே உள்ள ஒரு ஒப்பந்தம் ஆகும். LIC பற்றிய மேலும் சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 Ignore என்றால் என்ன

LIC Meaning in Tamil:

 LIFE  INSURANCE  CORPORATION  

ஆயுள் காப்பீடு என்றால் என்ன..? 

ஆயுள் காப்பீடு என்பது இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு முதலீட்டு நிறுவனம் ஆகும். LIC என்பதை ஆங்கிலத்தில் Life Insurance Corporation என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆயுள் காப்பீட்டு கழகமானது செப்டம்பர் 1, 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.

பல கோடி சொத்து மதிப்புடன் இது இந்தியாவின் மிக பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இது மக்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு பணத்தை சேமிப்பதற்கான ஒரு முதலீட்டு நிறுவனம் ஆகும்.

கோடிக்கணக்கான இந்தியர்கள் தேர்வு செய்யும் பிரபலமான ஒரு சிறந்த நிறுவனமாக இந்த ஆயுள் காப்பீட்டு கழகமானது திகழ்ந்து வருகிறது.

இதில் முதலீடு செய்வதன் மூலம் எந்த வித ஆபத்தும் கிடையாது. உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை அளிக்கும் ஒரு சிறந்த நிறுவனமாக LIC  திகழ்கிறது.

இதனால் தான் மக்கள் இந்த LIC நிறுவனத்தில் பாலிசி எடுக்கின்றனர். இந்த காப்பீட்டு நிறுவனம் சாதாரண மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட நிறுவனம் ஆகும்.

இழப்பு, சேதம், நோய் அல்லது இறப்புக்கான இழப்பீட்டு உத்தரவாதத்தை வழங்கும் ஒரு காப்பீட்டு நிறுவனம் என்று கூறலாம்.

இந்த காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பல ஏழை மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement