லியான பெயருக்கான அர்த்தம் | Liyana Name Meaning in Tamil

Advertisement

Liyana Name Meaning in Tamil

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது கஷ்டமா ஒன்று. அதிலும் சில நபர்கள் வித்தியாசமான பெயர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்து யோசித்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் எப்படி பெயர்களை தேர்வு செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொண்டெல்லாம் யாரும் பெயர் வைப்பதில்லை. நீங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த பிறகாவது அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் லியான என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Liyana Name Meaning in Tamil:

லியான என்ற பெயருக்கு கலை, மிருதுவான போன்றவை அர்த்தங்களாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் தாமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களின்  உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதில்லை. இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.

மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்ய கூடியபவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 8-ன் படி நடைமுறை, நிலை அன்பு, அதிகாரத்தைத் தேடும், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரமானவற்றைக் கட்டுப்படுத்த விரும்புகிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

 லியானா பெயர் அர்த்தம்

L-வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

I- இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

Y- சுதந்திரத்தை விரும்ப கூடியவர்களாக இருப்பீர்கள், அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.

A- லட்சியம், தலைவர், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

N- படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

A-லட்சியம், தலைவர், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement