Lohith Name Meaning in Tamil
நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் பெயர் என்பது ஒருவரை சுட்டிக்காட்டும் ஒரு அர்த்தமாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது எல்லாம் பெயர் என்பது மாடர்னாக வந்து விட்டது. என்ன தான் பெயரினை வித்தியாசமாகவும், மாடர்னாகவும் வைத்து கொண்டாலும் கூட அதனுடைய அர்த்தம் என்பது ஏதோ ஒன்றை நமக்கு தெளிவுபடுத்தும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் இத்தகைய அர்த்தங்களை நாம் யாரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது இல்லை. எந்த பெயருக்கு என்ன அர்த்தம் இருந்தால் என்ன என்று யோசித்து விட்டு காலத்தை கடந்து விடுகிறோம். இப்படிப்பட்ட குணத்திற்கு மாறாக சிலர் நமக்கு வைக்கும் பெயருக்கு அப்படி என்ன அர்த்தம் இருக்கும் என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் தேடுகிறார்கள். அதனால் இன்று தமிழில் லோ மற்றும் ஆங்கிலத்தில் L எழுத்தில் தொடங்கக்கூடிய ஒரு பெயரான லோகித் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
லோகித் மீனிங் இன் தமிழ்:
லோகித் என்ற பெயருக்கு செவ்வாய், செந்நிறம், தாமிரத்தால் ஆனது மற்றும் அழகானது என்பது தமிழ் அர்த்தம் ஆகும். இத்தகைய பெயர் ஆனது ஆண் குழந்தைகளுக்கு விரும்பி சூட்டப்படும் பெயர்களில் ஒன்றாக உள்ளது.
அதேபோல் இத்தகைய பெயரினை உடையவர்கள் மற்றவரிடம் கீழ் படிந்து அடிமைத்தனம் போல் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கையினை விரும்பும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
மேலும் காதலுக்கு உதவி செய்யும் தன்மை கொண்டவராகவும், அவற்றிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
கிருத்திகா பெயர் அர்த்தம் |
Lohith Name Meaning and Numerology:
L- அதிகமாக சிந்திக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
O- எந்த செயலையும் அதனுடைய ஆழ்நிலை வரை தெரிந்து அதற்கு பிறகு செய்யும் மனப்பக்குவம் உடைவர்கள்.
H- தொலைநோக்கு பார்வை மற்றும் படைப்பாற்றல் உடையவராக இருப்பீர்கள்.
I- இரக்கம் குணம் உடையவராக இருப்பார்கள்.
T- வேகமாக செயல்படும் குணம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் புதிய திட்டங்களை பற்றிய சிந்திக்கும் குணம் கொண்டிருப்பீர்.
H- தொலைநோக்கு பார்வை மற்றும் படைப்பாற்றல் உடையவராக இருப்பீர்கள்.
எண் கணித முறை:
பெயர் | பெயருக்கான எண் |
L | 12 |
O | 15 |
H | 8 |
I | 9 |
T | 20 |
H | 8 |
மொத்த மதிப்பெண் | 72 |
மேலே அட்டவணையில் லோகித் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 72 வந்து உள்ளது. இப்போது 72 என்பதற்கு கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (7+2)= 9 என்பது அதிர்ஷ்டமான எண் ஆகும்.
எனவே லோகித் என்ற பெயரினை உடையவர்கள் புதிய கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனித நேயம் மற்றும் வெற்றி சார்ந்த என்பதை குறிக்கிறது.
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |