வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

லோஹிதா என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.?

Updated On: May 8, 2025 6:26 PM
Follow Us:
lohitha meaning in tamil
---Advertisement---
Advertisement

Lohitha Name Meaning in Tamil

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நினைக்கின்றனர். அதற்காக பலரும் பெயர்களை தேடி தேடி வைக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் பெயர் வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதில் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் உங்கள் பெண் குழந்தைக்கு லோஹிதா என்ற பெயரை வைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான அர்த்தத்தை பற்றிய தெரிந்து கொள்வோம் வாங்க..

லோஹிதா பெயர் அர்த்தம்:

லோஹிதா பெயர் அர்த்தம்

லோஹிதா என்ற பெயருக்கு சிவப்பு, மாணிக்கம், இரும்பு, குங்குமம், செம்பு, லட்சுமி தேவியின் பல பெயர்களில் ஒன்று என்று பல அர்த்தங்கள் உள்ளது.

லோஹிதா என்ற பெயர் உடையவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். இவர்களின் பணியில் மற்றவர்கள் உதவுவதற்கோ அல்லது கற்று கொடுப்பதற்கோ விரும்ப மாட்டார்கள். இந்த பெயர் உடையவர்கள் ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்த கூடிய திறமை இவர்களிடம் காணப்படும். தாராள மனது உடையவர்களாக இருப்பார்கள்.

இந்த பெயர் உடையவர்கள் சுயநலம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை பற்றி யோசிக்காமல் தன்னை பற்றி மட்டும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தினால் இவர்களை யாரும் விரும்ப மாட்டார்கள்.

இவர்களிடம் ஆளுமை திறன் காணப்படும். இதனால் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் குடும்பம் மற்றும் தொழில் செய்யும் இடம் இரண்டையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு பெயருக்கும் உள்ள அர்த்தம்:

லோஹிதா பெயர் அர்த்தம்

L- வாழ்க்கையை அனுபவிப்பதை விட அதிகமாக சிந்திக்க கூடியவராக இருப்பீர்கள்.

O- ஆன்மிக நம்பிக்கை உடையவராக இருப்பீர்கள்.

H-நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் தொலை நோக்கு பார்வையுடன் பார்க்க கூடியவர்.

I- இரக்க குணம் நிறைந்தவராக இருப்பீர்கள்.

T- வாழ்க்கையில் புதியதாக மாற்றம் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

H-நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் தொலை நோக்கு பார்வையுடன் பார்க்க கூடியவர்.

A- தலைவர், லட்சியம் வாய்ந்தவராக இருப்பீர்கள், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 1-ன் படி லோஹிதா என்ற பெயர் உடையவர்கள் உறுதியாக இருக்க கூடியவராக இருப்பார்கள். ஆற்றல் மிக்கவராக இருப்பார்கள். கஸ்டமான சூழ்நிலையையும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து கொள்வார்கள்.

லோஹிதா என்ற பெயர் உடையவர்கள் முன்னோடி, இயற்கை தலைவர், தைரியமானவராகவும், புதுமை வாய்ந்தவராகவும் இருப்பார்கள்.

ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now