லோகேஷ் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Lokesh Name Meaning in Tamil

உயிருள்ள மற்றும் உயிரற்ற என எல்லாவற்றிற்கும் பெயர் என்பது மிகவும் முக்கியம். ஒரு பொருளையோ அல்லது மனிதனையே அடையாளப்படுத்தி காட்டுவது அவர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் தான். ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை தெரிந்து கொண்டே வீட்டில் உள்ள பெரியோர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். நாம் கூட சில நேரங்களில் நம் பெயருக்கான அர்த்தத்தை பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். எனவே அந்த வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தையும் பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் லோகேஷ் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What is The Meaning of Name Lokesh in Tamil:

What is The Meaning of Name Lokesh in Tamil

லோகேஷ் என்ற பெயர் கடவுள், உலகத்தின் அரசன், சிவன் போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. லோகேஷ் என்பது ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயராகும்.

லோகேஷ் என்ற பெயருடையவர்கள் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை போன்ற குணங்களை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் எந்த செயலிலும் உண்மையை தேடுபவர்கள். எந்தவொரு செயலையும் பயமின்றி செய்ய துணிபவர். சில நேரங்களில் உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் பலவீனத்தையும் மறைக்கவும் செய்வார்கள்.

எதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி அடைய கூடியவர்கள். மேலும் உண்மையான விஷயத்தை தேடுவதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

ரித்திகா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

Lokesh Name Numerology in Tamil:

NAME  NUMEROLOGY NUMBER
L  12
15
11
5
19
8
TOTAL  70

 

எனவே எண்கணித முறைப்படி லோகேஷ் என்ற பெயருக்கு 70 என்ற எண் மொத்தமாக கிடைத்துள்ளது. இப்போது 70 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (7+0)= 7 ஆகும். ஆகவே லோகேஷ் என்ற பெயருக்கான அதிர்ஷ்ட எண் 7 ஆகும்.

பெயரின் கூட்டுத்தொகை 7 ஆக உடையவர்கள் கேது பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவர். சுயமாக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அனுபவ அறிவும், உயர்ந்த லட்சியம் உடையவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் கௌரவ மிக்கவர்களாகவும், எளிமையான தோற்றம் உடையவராகவும் இருப்பார்கள்.

பொய் சொன்னால் இவர்களுக்கு பிடிக்காது. மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

உங்களின் பெயர் ரியா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க..

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement