வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Lore என்பதின் அர்த்தம் என்ன ?

Updated On: July 11, 2023 8:02 AM
Follow Us:
Lore Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Lore Meaning in Tamil

நம்மில் பெரும்பலனவருக்கு தினமும் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கே சரியான அர்த்தம் தெரிவதில்லை. அதுவும் நாம் தாய் மொழியில் பல வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அப்படி இருக்கும் போது ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு. நாம் அந்த சொல்லை பயன்படுத்தும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் மாறும். அப்படி உள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் மிக குறைவு.

இந்த மாதிரியான நமக்கு தேவைப்படும் அர்த்தங்கள், நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமக்கு dictionary சில நேரங்களில் கைகொடுப்பது இல்லை, நாம் இப்போது எல்லாம் ஆன்லைனில் தேட ஆரம்பித்து விட்டோம். அப்படி ஆன்லைனில் அர்த்தம் தேடுபவர்களுக்காக வந்துள்ளதது தான்  பொதுநலம்.காம் இதில் உங்களுக்கு தேவையான அர்த்தங்களை பெற்று பயன் பெறுங்கள்.

இன்று நாம் பார்க்க போகும் வார்த்தை lore, இந்த பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு தேவையான விளக்கத்தை பெறுங்கள்.

Hydroureteronephrosis Meaning in Tamil

lore meaning in tamil:

lore  ஒரு பெயர் சொல்

அர்த்தம் 

lore என்றால் பாரம்பரியம் அல்லது கதை மூலம் அறியப்படட அறிவு அல்லது புராணக்கதை.

விளக்கம் 

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற ஒரு செயலை வாய்மொழியாக ஒருவர் பின் ஒருவராக கூறப்பட்டு அதன் கருத்து அனைவருக்கும் சென்றடைவது.

OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா.?

எடுத்துக்காட்டு 

இயற்கை வளங்கள் மற்றும் புராணங்கள் பற்றிய நாட்டுப்புற கலைஞானின் அறிவு ஒரு பண்டைய கலாச்சார பாரம்பரியமாகும்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now