வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Madhi என்ற மலையாள வார்த்தைக்கான அர்த்தம்

Updated On: December 8, 2025 4:56 PM
Follow Us:
madhi in malayalam meaning in tamil
---Advertisement---
Advertisement

Madhi in Malayalam Meaning in Tamil

பொதுவாக நம்முடைய தமிழ் மொழியை மட்டும் வைத்து கொண்டு மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் எப்படி தமிழ் மொழி தாய்மொழியாக இருக்கிறதோ அது போல தான் மற்ற நாடுகளிலும் தாய் மொழி என்று இருக்கிறது. நாம் எல்லா மொழிகளையும் தெரிந்து கொள்ளா விட்டாலும் ஒரு இரண்டு மொழிகளாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதவில் மதி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Madhi in Malayalam Meaning in Tamil With Example:

பொதுவாக நம்முடைய நண்பர்கள் ஒரு வார்த்தை ஏதும் புதிதாக வார்த்தை கூறினால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போல ஏதவாது ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதற்காக அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.

ஜோ படத்தின் மூலமாக மலையாள வார்த்தையானது மதி என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகியிருந்தது. இதற்கான வார்த்தையை இணையத்தில் தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

மதி என்ற மலையாள வார்த்தைக்கு போதும் என்பது அர்த்தமாக இருக்கிறது. அதனால் ஜோ படத்தில் அவன் ஏதும் கோவமாக பேசும் போது மதி ஜோ என்று கூறுவார். போதும் ஜோ என்பது அர்த்தமாக  உள்ளது.

சாப்பாடு பரிமாறி கொண்டிருக்கும் போது அவர்களிடம் மதி அப்படியென்றால் போதும் என்பது அர்த்தமாக இருக்கிறது.

அதுவே உங்கள் நண்பரோ அல்லது வேறு ஒருவரோ உங்களிடம் கோவமாக பேசுகிறார்கள் என்றால் அவரது பெயரை கூறி மதி என்றும் சொல்லலாம்.

மதி வேறு சொல்:

  • அறிவு
  • புரிதல்
  • புத்தி
  • நினைவு
  • உள்ளுணர்வு
  • மனம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now