மகதி பெயர் அர்த்தம் என்ன | Magathi Name Meaning in Tamil
நாம் அனைவருக்கும் நிலையான ஒரு பெயர் ஆனது இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய பெயர்களை சொல்லி நம்மை அழைக்கலாம் வேறு ஏதேனும் ஒரு பெயரை சொல்லி அழைக்கும் போது எனக்கு தான் நிலையான ஒரு பெயர் இருக்கிறதே என்று பிறரிடம் கூறுவோம். அதோடு மட்டும் இல்லாமல் என்னுடைய பெயர் எவ்வளவு அழகான பெயர் தெரியுமா என்றும் விவாதம் செய்து கொண்டிருப்போம். அப்படி பார்த்தால் இவ்வாறு நாம் விவாதம் செய்வது என்று சாதரணமான ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அதில் நமக்கு எந்த விதமான பயனும் இல்லை. ஏனென்றால் நம்முடைய பெயருக்கான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரியாமல் இருக்கும் போது பிறரிடம் விவாதம் செய்வதில் என்ன பயன் இருக்கிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று மகதி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன எனறு பார்க்கலாம் வாங்க..!
மகதி பெயர் அர்த்தம்:
மகதி என்ற பெயருக்கு நன்று, சிறந்த மற்றும் சிறப்பான என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கான ஒரு பெயராக இருக்கிறது. ஆகவே இது முன்பில் இருந்து தோன்றிய ஒரு பெயராக இருந்தாலும் கூட தற்போது அதிகமாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
மகதியின் குணங்கள்:
- மகதி என்ற பெயர் உடையவர்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இவர்கள் செய்யும் செயல்களில் மற்றவர்கள் உதவி இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
- மேலும் மற்றவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்து அதற்கு ஏற்றவாருயம் நடந்து கொள்ளும் தன்மை படைத்தவர்கள்.
- அதேபோல் காதலை விரும்பக்கூடிய ஒரு நபராகவும் இருப்பார்கள். செய்யும் செயலை விரைவாகவும், திறம்படவும் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்.
- மேலும் மகதி உற்சாகம் நிறைந்த குணத்தினை கொண்டவராக இருப்பார்கள். அதேபோல் தன்னை சுற்றியுள்ள மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
- இவர்களின் துணை மீது அதிக பாசம் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் இருவருக்கிடையே சண்டையே ஏற்படாது. இவர்கள் ஒரு நேரத்தில் பல செயல்களை செய்ய கூடிய திறன் உடையவர்களாக இருப்பார்கள்.
Magathi Name Numerology:
பெயருக்கான எழுத்து | பெயருக்கான எண் |
M | 13 |
A | 1 |
G | 7 |
A | 1 |
T | 20 |
H | 8 |
I | 9 |
Total | 59 |
இப்போது மகதி என்ற பெயருக்கான மொத்த மதிப்பெண்ணாக 59 கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டுத்தொகை என்று பார்த்தால் (5+9)= 14 ஆகும். மேலும் இப்போது 14 என்பதற்கு மீண்டும் கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே (1+4)= 5 என்று கிடைத்துள்ளது.
எனவே மகதி என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 5 ஆகும். இந்த வகையில் பார்த்தால் மகதி என்ற பெயர் உடையவர்கள் அமைதியற்ற, ஆன்மீக, சாகச, ஆற்றல், ஆர்வமுள்ள, தொலைநோக்கு பார்வை, வலிமையான, சாகச, செலவழிப்பு போன்றவற்றை குறிக்கிறது.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |