வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகிழ் இனியன் பெயர் அர்த்தம்

Updated On: July 18, 2025 4:09 PM
Follow Us:
Magizhiniyan name meaning in tamil
---Advertisement---
Advertisement

மகிழ் இனியன் பெயர் அர்த்தம் |Magizhiniyan Name Meaning in Tamil

மகிழ் – மகிழ்ச்சி, சந்தோஷம்  போன்ற அர்த்தங்களை கொண்டது.

இனியன் – இனியவன், இனிமை உள்ளவன், மென்மையானவர், இனிய சொற்கள் பேசும் நபர் என்று பொருள்.

மகிழ் இனியன் என்பது மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியானவன், மகிழ்ச்சி அளிக்கும் இனிமையானவன், மகிழ்ச்கி உண்டாக்கும் குணம் கொண்ட இனிமையானவன் போன்ற அர்த்தங்கள் உடையதாக இருக்கிறது.

மகிழ் இனியன் குணங்கள்:

இந்த பெயர் உடையவர்கள் அவர்களின் பெயரை போலவே மகிழ்ச்சியாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த உறவில் இருந்தாலும் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

தன்னுடன் உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். நண்பர்களுக்கு பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல கூடியவராக இருப்பார்கள்.

குடும்பத்தில் உல்ளவர்கள் மீது அதிகமாக அன்பை வைத்திருப்பார்கள். அவர்களுக்கான என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இவர்களிடம் இயற்கையாவே ஆளுமை திறன் காணப்படுவதால் குடும்பம் மற்றும் பணியிடத்தை சிறப்பாக வழிநடத்துவார்கள். இவர்களின் ஆளுமை திறனை பார்த்து மேல் அதிகாரிகள் பாராட்டுவார்கள். எந்த செயலக இருந்தாலும் அதனை தைரியமாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் லட்சியம் ஆனது பெரிதாகஇருக்கும். இதனை அடைவதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். அந்த லட்சியத்தை அடையும் வர ஓய மாட்டார்கள்.

இவர்கள் எடுக்க கூடிய முடிவானது தீர்க்கமானதாக இருக்கும். இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த விஷயத்திலும் முடிவு எடுப்பதாக இருந்தாலும் இவர்களிடம் கேட்டு தான் எடுப்பார்கள். அது போல் தீர்ப்பு வழங்குவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.

பாலினம் ஆண்
அதிர்ஷ்ட நிறம் ஊதா, நீலம், கருப்பு
பண்புகள் அதிகாரம், மேலாளர், துணிச்சலான, லட்சிய, அதிகாரபூர்வமான, தீர்ப்பு.

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now