Magnate என்றால் என்ன..? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Magnate Meaning in Tamil

நண்பர்களே நாம் ஒவ்வொரு நாளும் பேசும் வார்த்தை அனைத்திற்கும் அர்த்தம் தெரியாது. அந்த அளவிற்கு நாம் தமிழ் முதல் ஆங்கிலம் வரை அர்த்தங்கள் தெரியாது. அப்படி என்ன வார்த்தை என்று கேள்வி இருக்கும். பொதுவாக நாம் அனைவரும் நண்பர்களுடன் இருக்கும் பொதும் சரி அல்லது வேலை பார்க்கும் இடத்திலும் நிறைய வார்த்தைகள் ஆங்கிலம், தமிழ் என்று கலந்து பேசுவார்கள். அதில் சில வார்த்தைகள் தெரியும் சில வார்த்தைகளுக்கு முழு அர்த்தம் தெரியாது. நாம் அதிகளவு எப்போது கேட்போம் என்றால் அவர் ஒரு Business Magnet என்று சொல்வார்கள். இதற்கு என்ன முழு அர்த்தம் தெரியுமா..? அதனை பற்றியும் அதற்கான விரிவாக்கத்தையும் பார்க்கலாம் வாங்க..!

Magnate Meaning in Tamil:

  Magnate என்றால் தமிழில் பெரியவர் என்று அர்த்தம் ஆகும். ஆனால் இதனை சிலர் காந்தம் என்று நினைத்துகொண்டு இருப்பார்கள். ஆனால் பெரியவர் என்பது தான் உண்மையான அர்த்தம் ஆகும். 

Magnet vs Magnate Difference in Tamil:

பொதுவாக நாம் அனைவரும் காந்தம் என்ற Magnet என்ற வார்த்தையை அதிகம் உச்சரிப்போம். ஆனால் இதற்கு இது சரியான வார்த்தை அல்ல. Magnet என்றால் காந்தம் என்றும் Magnate என்றால் பெரியவர் என்று அர்த்தம் ஆகும்.

இந்த Magnate என்று வார்த்தைகளை எங்கு அதிகம் பயன்படுத்துவார்கள் என்றால் வேலை பார்க்கும் இடத்தில் நன்றாக வேலை பார்க்கிறார்கள் என்றால் அவர்களை Business Magnate என்பார்கள். அதேபோல் வீட்டில் நன்றாக சமைப்பார்கள் என்றால் அவர்களை Cooking Magnate என்பார்கள். இதுபோல் தான் நாம் நிறைய வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரிந்துகொள்ள Pothunalam.com பதிவை படித்து தெரிந்துகொள்ளவும்.

கீழ் இருக்கும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள் 

RTE என்றால் என்ன

Gaslighting Meaning in Tamil

Trotted Meaning in Tamil

Bias Meaning in Tamil 

Hedging Meaning in Tamil 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement