Maiden Name Meaning in Tamil
நாம் அனைவரும் தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தான் கிடையாது. ஏனென்றால் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் நாம் தெரிந்து இருப்பதால் நாம் அறிவாளி என்றும் அனைத்து செயல்களும் நமக்கு தெரியும் என்று நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அந்த வகையில் பார்த்தால் நமக்கு தெரியாத எண்ணற்ற விஷயங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் நாள்தோறும் பேசும் வார்த்தைகளுக்கு கூட அர்த்தங்கள் தெரியாமல் உள்ளது என்பது தான் உணர முடிந்த உண்மையாக உள்ளது. அதேபோல் சில சமயத்தில் நம் அருகில் உள்ளவர்கள் சரளமாக ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் அவ்வளவு தான் உடனே நாம் மெய் மறந்து பார்ப்போம். இவ்வாறு சரளமாக நாமும் ஆங்கிலம் பேசுவதற்கு ஆரம்பத்தில் சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தினை நாம் கற்று கொள்ள வேண்டும். ஆகவே இன்று Maiden என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Maiden தமிழ் அர்த்தம்:
Maiden என்ற வார்த்தைக்கு திருமணத்துக்கு முன்னுள்ள பெண்ணின் பெயர் என்பது அர்த்தம் ஆகும். இத்தகைய பெயரினை நாம் கன்னி பெண் என்று திருமணத்திற்கு முன் உள்ளவர்களை அழைப்போம்.
அதாவது இதற்கான முழுமையான அர்த்தம் என்பது ஒரு பெண் பிறந்த நாள் முதல் கல்யாணம் ஆகும் வரை அனைத்து இடங்களிலும், மற்ற ஆதாரங்களிலும் அவளுடைய பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரினை சேர்ப்பது வழக்கம்.
அதுவே அப்பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை சேர்த்து எழுதுவார்கள். இப்போது திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணின் பெயருக்கு பின் தந்தை பெயர் இருக்கும் இதுவே மெய்டன் நேம் எனப்படும்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்களின் பெயர் ரிஷ்வந்த் என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |