Manifest Meaning in Tamil
நாம் அனைவரும் அன்றாடம் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாலே நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Manifest என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Manifest Meaning in Tamil:
Manifest என்பதற்கான தமிழ் அர்த்தம் பகிரங்கமான அலலது வெளிப்டையான போன்றவை ஆகும்.
ஒரு குறிப்பிட்ட அடையாளங்கள் அல்லது செயல்கள் மூலம் அதனை தெளிவாகக் காட்டுவது Manifest என்று அழைக்கப்படுகிறது.
Manifest என்பது நமது பார்வைக்கு தெளிவாக தெரியும் எந்த ஒரு செயலையும் அல்லது அல்லது குறிப்பிட்ட பொருளையும் பற்றி கூற பயன்படுத்தும் சொல் Manifest ஆகும்.

Manifest என்பது என்பது ஜெஃப் ரேக்கால் உருவாக்கப்பட்டஅமெரிக்க தொலைக்காட்சித் தொடராகும். Manifest 4 தொடராக NBC-யில் வெளியிடப்பட்டது.
இது 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக கருதப்பட்ட வணிக விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களின் கதை.
எடுத்துக்காட்டாக..
அவரது கோபம் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. என்பதனை விளக்க ஆங்கிலத்தில் (The anger in his voice was manifest) Manifest என்ற வார்த்தை பயன்படுத்த படுகிறது.
Manifes என்பதற்கு எதிரான வார்த்தைங்கள்:
- இரகசியம்
- மறைக்கப்பட்ட
Manifes என்பதற்கு எதிரான வார்த்தைங்கள்:
- வெளிப்படையான
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













